நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
Printable View
நெஞ்சில் உரம் இன்றி நேர்மை திறம் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
வீரம் என்னும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை சூடிச் செல்லுங்கள்
வெற்றி வேண்டுமா
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
அட சர்தாம் போடா தலைவிதி
என்பது வெறுங்கூச்சல்
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே
அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை
அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி