http://au.youtube.com/watch?v=8_YlRI...eature=channel
:rotfl:
http://au.youtube.com/watch?v=Ac1p8L...eature=channel
Printable View
http://www.youtube.com/watch?v=iH7_P...eature=related
ek gaaon mein ek kisan raghu thaatha - wat a sociological statement :lol:
very famous dialogue among my friends circle :lol:Quote:
Originally Posted by MADDY
He was one hilarious actor, thoroughly enjoy his films, he had unique way in comedy!
:notworthy:
The title card "kadai thirakadai vasanam direction - K Bhakyaraj" is usually displayed only after a scene that has comedy punch in it.
From memory:
Vezhtiyai Madichi Kattu: Amir Khan Poster scene
Oru Oorula oru Rajakumari: Pasu Madu Kaalai Maadu scene
Indru Poi Naalai Vaa: After he embraces the girl who he says reminds him of his dead sister
Sundhara kaandam : Maattu vandi ilukka try panni, andharaththula thongura scene :) hilarious scene :rotfl:Quote:
Originally Posted by mexicomeat
& all his comedies are evergreen... never felt boring after countless viewsQuote:
Originally Posted by PARAMASHIVAN
வயசுக்கு வந்திருந்தா போதும்...
பாக்யராஜ் படத்தில் பச்சை பசேல்!
"அதென்னவோ தெரியல. சிலது அப்படிதான் ஆயிருது" என்று தனக்கேயுரிய ஸ்டைலில் கே.பாக்யராஜ் சொன்னபோது பலருக்கும் சிரிப்பு. ஆனால் அவ்வளவு பெரிய ஜாம்பவானுக்கே ஒரு படத்தை இயக்கிவிட்டு வெளியிட இத்தனை சிரமம் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய ரணம்?
எப்படியோ? ப்ளஸ் 2 வை தாண்டப்போகிறான் சித்து. பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு, சாந்தினி நடித்த சித்து ப்ளஸ் 2 படத்தை இந்த மாதம் வெளியிடப் போகிறார்கள். ஏன் இந்த படத்தின் வெளியீட்டில் இத்தனை தாமதம் என்ற கேள்விக்கு கே.பாக்யராஜ் சொன்ன ஒரு பெரும் கதை பயங்கர சுவாரஸ்யம். பதினாறு வயதினிலே படத்தின் போது நடந்த விபத்து ஒன்றை அவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு திரைப்படம் போல சொன்ன திரைக்கதை பேராசான், கடைசியாக அதை கொண்டு வந்து சித்து ப்ளஸ் 2 வோடு முடிச்சு போட்டது செம ரகளை.
சரி, திரையிடப்பட்ட டிரெய்லரும், வசனங்களும் பாடல்களும் எப்படி? அதையேன் கேட்கிறீங்க? முருங்கைக்காய்க்கு இரட்டை பிள்ளை பிறந்த மாதிரி அத்தனை பச்சை. "டபுள் மீனிங் பேசுறதெல்லாம் அவருதான். நமக்கு ஒரே மீனிங்தான்" என்று சாந்தனு பேசுகிற மாதிரி ஒரு டயலாக் வருகிறது. அதை பாக்யராஜ் ஸ்டைலிலேயே பேசியிருக்கிறார் பிள்ளை.
லவ் பண்ணுறதுக்கு வேற ஒண்ணும் தகுதி வேணாம். வயசுக்கு வந்திருந்தா போதும் என்றார் சாந்தினி அதே ட்ரெய்லரில். இன்னும் துண்டு துண்டாக காட்டப்பட்ட வசனங்களிலும் இளசுகளுக்கான தூண்டில் இருந்தது.
மீன்களே ஜாக்கிரதை....
http://www.tamilcinema.com/CINENEWS/...er/101110b.asp
waiting for this movie...........
+1