சத்யாஜி,
கண்டிப்பாக பாருங்க.. Guy Ritchie படம் பார்த்த மாதிரி இருக்கு.. ரெண்டாவது வாட்டி பாக்குற ஐடியா வேற இருக்கு எனக்கு.
கெட்ட வார்த்தை பிடிக்கும்னா நீங்க இந்த படம் ப்ளூ ரே வாங்கி வச்சுக்கலாம்.. ஒரு சாம்பிள்..
அஜய் ராஜ்: போன்ல யாருண்ணே? அண்ணியா?
சம்பத்: இல்ல.. ***..