TA, Plum's previous post is the conclusion.
Printable View
TA, Plum's previous post is the conclusion.
Cinema-vum Naanum - a great read :thumbsup:Quote:
Originally Posted by Nerd
Quote:
Originally Posted by Nerd
Let me check the Bible when I get back home..over the weekend! :)
Athu ennanga A2D.....intha mathiri code wordlam namkku theriyathu.... Jokekuda directa sonnathaan puriyum..... :)Quote:
Originally Posted by Nerd
Bala romba nallavaru..... athu mathiri sonna naaiya kalaicha mathiri ayyidum..... avarukku NAAI mela kobam illa..... sela rajini fans mela mattum thaan kaduppu.... :wink:
Agree to disagree.....
http://www.envazhi.com/?p=12715
ஆந்திர வெள்ள நிவாரண நிதி திரட்டும் கலைவிழா: ரஜினி பங்கேற்பு
ஆந்திராவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி, மக்களை பெரும் துயரத்தில் தள்ளிய மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கிறார்.
அவருடன் நடிகர்கள் விஜய்காந்த் மற்றும் விக்ரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு, ஆந்திர மக்கள் துயர் துடைப்பில் கைகோர்க்கிறார்கள்.
ஆந்திராவில் சமீபத்தில் பெய்த மழையில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். நிவாரண பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.
வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட ஆந்திர திரையுலகமும் முன் வந்துள்ளது. இதற்காக பிரமாண்ட நட்சத்திர கலை விழாவை ஹைதராபாத்தில் நடத்துகின்றனர்.
இந்த விழா ஏற்பாடுகள் குறித்து நடிகர் பாலகிருஷ்ணா ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட வருகிற 2-ந்தேதி நட்சத்திர கலைவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம். ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. இதில் தெலுங்கு நடிகர், நடிகைகள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
அவருடன் விஜயகாந்த், விக்ரம் மற்றும் அர்ஜூன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
மும்பையில் இருந்து ராஜேஷ் கண்ணா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோரும் வருகிறார்கள். பெரிய அளவில் இந்த நட்சத்திர கலைவிழா நடைபெறும்.
ஆந்திர மக்களுக்காக வெள்ள நிவாரண நிதி திரட்ட இவ்விழா நடக்கிறது. எனவே ரசிகர்கள் டிக்கெட் எடுத்து பெருந்திரளாக இவ்விழாவில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
Quote:
Originally Posted by Avadi to America
Aaah !! Agree to Disagree.. Wow naan enamoo yen neanachetean..! Balakku yaar mela kobam irundhalum.. Avar rangekku.. using this word was .. sare vedungu.. avarkea adhu sareen paata sare.. ! 8-)
Gendilmen,
"A2D-naainga sandrorgal" = Agree to disagree-nu sonnainga sandrorgal
As in "nethikke varom-naingale" (nethikke varom-nu sonnaangale), "restaurant-mbaingale" (restaurant nu solluvaangale)
Thanks.....Quote:
Originally Posted by Bala (Karthik)