'ஒலிம்பிக்ஸ்' : சர்ப்ரைஸ் சிறப்பு ஆவணப்பதிவு இன்று இரவு..!
'ஒலிம்பிக்ஸ்' : சர்ப்ரைஸ் சிறப்பு ஆவணப்பதிவு இன்று இரவு..!
Dear Panmalar Sir,
Karan was released in Toronto (Canada) today. 8 Shows at AMC complex in Scarborough.
Karnan
(By clicking on the showtime links below, you will be leaving Cineplex.com)
11:00 AM | 12:30 PM | 3:45 PM | 7:00 PM | 8:00 PM | 9:00 PM | 10:15 PM | 10:30 PM
Regards,
Jeev
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
மக்கள் திலகத்தின் அன்பு நெஞ்சங்களை அன்புடன் வரவேற்று பெருமை பட செய்த தங்களுக்கும் இரு திலகங்களின் பெருமைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் அனைவருக்கும் .. மக்கள் திலகத்தின் பக்தர்கள் சார்பாக மீண்டும் எங்கள் நன்றியினை தெரிவித்து கொண்டு மதியும் நதியும் [ மக்கள் திலகம் - நடிகர் திலகம் ] குளிர்ந்த நிலவாகவும் .. தெளிர்ந்த நீரோடையகவும் பயணிக்க ..
esvee ...
1-1-1983 ' ஜெமினி சினிமா' இதழில் டைரக்டர் திரு.கே.விஜயன் அவர்கள் 'நினைத்ததும் நடந்ததும்' தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் நம் தலைவரைப் பற்றியும், தலைவரை வைத்து தான் இயக்கிய படங்களைப் பற்றியும் கூறுவதை படித்து மகிழலாமா!
http://i1087.photobucket.com/albums/...minicinema.jpg
http://i1087.photobucket.com/albums/...n31355/rev.jpg
http://i1087.photobucket.com/albums/...an31355/f1.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/kaval.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் பம்மலார்.
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி.
ஓலிம்பிக்ஸ சர்ப்ரைஸ் பதிவு என்ன என்ற ஆவலைத் தூண்டியிருக்கிறீர்கள்.
டியர் வாசுதேவன் சார்,
' ஜெமினி சினிமா' இதழில் வெளிவந்த டைரக்டர் கே.விஜயன் அவர்களின் 'நினைத்ததும் நடந்ததும்' தலைப்பில் வெளிவந்த கட்டுரை அருமை. நன்றி.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்புப் பாராட்டிற்கு நன்றி!
லண்டன் : ஒலிம்பிக்ஸ்
அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கப்பூர் : கர்ணன்
அருமையான ஒப்பீடு. லண்டனில் 'ஒலிம்பிக்ஸ்' களைகட்ட, அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கையில் "கர்ணன்" கொடி நாட்டுகிறார்.
தாங்கள் திரியில் கொடி நாட்டுகிறீர்கள்.
'ஒலிம்பிக்ஸ்' சர்ப்ரைஸ் சிறப்பு ஆவணப்பதிவு என்னவாக இருக்கும் என்ற ஆவல் மேலிடுகிறது.
டியர் சந்திரசேகரன் சார்,
நடிகர் திலகம் பதினோராவது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பேரவை அமைப்பினர் செய்த நலத்திட்டங்கள் அற்புதம்.
திருச்சியில் நம் தலைவருக்கு சிலையை காலதாமதம் செய்யாமல் திறக்க வேண்டும் என்ற குரல் திக்கெட்டும் ஒலிக்க, பேரவையினர் மேற்கொள்ளும் முயற்சிகள் முழு வெற்றியடைய வாழ்த்துக்கள்.
டியர் esvee சார்,
நட்புப்பாலத்தை விரும்பும் நலம் விரும்பியே!
'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்...
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் '
என்ற நடிகர் திலகத்தின் உயரிய கருத்தை ஏற்று இருதிலகங்களின் ரசிகர்களும் ஒற்றுமைக்கு உதாரணமாய் திகழ்ந்து புது சரித்திரம் படைப்போம்.
dear vasu sir
thanks for your nice comments.
1971 - pesum padam - a still from unreleased movie. NT WITH SOWKAR
http://i50.tinypic.com/2zqamtd.jpg