காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
Printable View
காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே
உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும்
பூ பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம்ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம் ம்ம்ம்ம்ம்ம் சின்னக் கிளிகள் பறந்து ஆட
தை மாசம் பொறந்தாச்சு.அத்த மகளே
கை சேரும் நாளாச்சு அத்த மகளே
Sent from my SM-A736B using Tapatalk
அத்தை மகள் ரத்தினத்தை
அத்தான் மறந்தாரா
ரத்தின கட்டி உன்ன வைக்குறேன் பொத்தி
சொக்கி நிக்கிறேன் தத்தி
சக்கரகத்தி நெஞ்சில் நிக்கிற குத்தி
உள்ள சிக்குற சுத்தி
Sent from my SM-A736B using Tapatalk
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
கோட்டைய விட்டு
வேட்டைக்கு போகும்
சுடலை மாடசாமி
ஏழை பொண்ணு கூக்குரல்கேட்டு
காத்திடவேணும்
சுடலை மட சாமி கிட்ட சூடம் ஏத்தி வேண்டி கிட்டேன்
நேந்திக்கிட்ட காரணத்த உனக்கு சொல்லவா
சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக் கிளியே செந்தாமரையே கன்னையா
பேசும் தெய்வச் சிலையே ஜீவச் சுடரே சின்னையா
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை
சிங்காரத் தேருக்கு சேல கட்டி
சின்னச் சின்ன இடையினில் பூவக் கட்டி
Sent from my SM-A736B using Tapatalk
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு. கண்டு கொண்டேன். கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
உலகிலே அழகி நீ தான் எனக்குத்தான் எனக்குத்தான்
உனக்கு நான் அழகனா சொல்
உண்மையைத்தான் உண்மையைத்தான்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் · அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே
அருளோடு மலர்வது தான் பாச மலரம்மா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
Sent from my SM-A736B using Tapatalk
எல்லையில்லாத இன்பத்திலே-நாம்
இணைந்தோம் இந்த நாளே
இமையும் விழியும் போலே-நாம்
இணைந்தோம் அன்பினாலே
இமையும் விழியும் எதிரானால் இயற்கை சிரிக்காதோ
தாயும் சேயும் பகையானால் தாரணி நகைக்காதோ
Sent from my SM-A736B using Tapatalk
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரம்சொல்லி நான் பாட
சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி
அடிச்சா நெத்தி அடியா அடிப்பேன்
புடிச்சா தங்க புதையல் எடுப்பேன்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே
அதை நான் சொல்ல வந்தேன் நீங்க கேட்கலே
Sent from my SM-A736B using Tapatalk
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
இந்த நாடகம் அந்த மேடையில்
எத்தனை நாளம்மா இன்னும் எத்தனை நாளம்மா
அவர் இரவையும் பகலையும் ஒன்றாய் காண்பது
எத்தனை நாளம்மா அம்மம்மா எத்தனை நாளம்மா
அம்மம்மா காற்று வந்து ஆடைத் தொட்டுப் பாடும்
பூ வாடை கொண்ட மேனி தன்னில் ஆசை வெள்ளம் ஓடும்
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
ஆடை கட்டி வந்த நிலவோ. கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
ஆடும் அலைகளில் நீந்திக் கொண்டிருந்தான்
யமுனையிலே கண்ணன்
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
வண்ண மலர் பூங்கொடியே வண்டாடும் தேன்குளமே
இளந் தளிர் மேனியிலே இன்பம் தரும் பெண்ணமுதே
Sent from my SM-A736B using Tapatalk