Gauthamvasudevmenon @menongautham 4m
ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்தப் பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...e62c5a30560f4d
Gauthamvasudevmenon @menongautham 4m
ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்தப் பூமி சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...e62c5a30560f4d
When does the movie get released? Oru deepavali (hi anban) thai pongalnu pandaikai naala release panni advantage'i eduthukkalamle
Btw, GVM pls name the movie controversially. athai vaiche free publicity thedalaam
pongal...argh....3 more months to go..........
Dan Macarthur @danmac711 · 1h 1 hour ago
The shoot resumes as we embark on the final leg of this fantastic project
when ajith will stop this walking .....romba bore adikithupppaaaaaaa.............:banghead:
vijay na enna parakkiraara? ya he does but mainly avarum walking thane sometimes running kuuda than pidarila kaal pada. same get up, same steps paarthu bore adichu pichupa
that's so funny paranitharan :lol:
intha pics ellaam Thala thane eduthu leak pannathu thaane
http://www.ajithfans.com/media/2014/08/28/boxer-ajith/
this picture is one of my favourites
https://pbs.twimg.com/media/BzWvt9mCAAAvBzU.jpg
Thala maalai pottirukkar pola, Saamy Saranam!!
It seems Siva... We can see the rudraksha maalai in the pic taken with Vivek also...
Kanni ayyappan??
Even last year he surprised me when he tonsured in Tirumalai (AFAIK the only time he tonsured in his entire career was in grief of Nadigar Thilagam's death).
He has changed a lot, in a positive way. Apdiye thanniyayum permanent'a niruthitta romba santhosham.
BM it is a news to me.. Was it before RED shooting?
http://cinema.maalaimalar.com/2014/1...ive-voice.html
Don't know how far it is true, but Kamal sir in a Thala movie :D, after Ullasam i guess...Quote:
ஏற்கெனவே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலுடன் இணைந்து பணியாற்றியதில் திருப்தியடைந்த கௌதம் மேனன் இப்படத்தில் ஒரு சில காட்சிகளுக்கு பின்னணியில் கமலை வைத்து குரல் கொடுக்க முடிவு செய்துள்ளதால். இதற்காக விரைவில் அவரை அணுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜீத்தின் 55-வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் இப்படத்தின் தலைப்பையும், பாடலையும் விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அடுத்த பொங்கலுக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Siva.. Just s speculation..
Quote:
Kaushik LM @Lmkmoviemaniac · 2h 2 hours ago
#Ajith's side clarifies that #KamalHaasan ISN'T doing an introductory voice-over for #Thala55 as being speculated by a section of the media
It seems manobala met Thala and asked about the surgery. Thala has postponed it due to wife's pregnancy.
ithai post pannathu forced-selfie publicity boys ku pidikkala pola
Publicity paithiyam. Starajith :clap:
அஜித் சமீபகாலமாக யாருக்கும் எந்த பதிலும் கூறுவதில்லை, பேட்டியும் கொடுப்பதில்லை, தான் உண்டு தான் வேலை உண்டு என இருந்தார். இப்படியான நிலையில் சமூக வலைதளங்களில் அஜித் மறைமுகமாக உதவி செய்தார் என அதிக அளவில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. மறைமுகமாக உதவி செய்வது எப்படி வெளியில் தெரிகின்றது, அதுவும் அவர் செய்யும் அனைத்து உதவிகளுமே வெளியில் கசிந்து விடுகின்றதே என பலருக்கும் சந்தேகம் எழுந்தது.
தற்பொழுது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி நம்முடைய இணையத்திற்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஒரு செய்தி சமூக வலைதளங்களிலும், அஜித்திற்கு ஆதரவான இணையதளங்களிலும் உலவி வருகின்றது. அந்த செய்தியை முதலில் பார்ப்போம்:-
மூத்த சினிமா நிருபர் ஒருவர் சென்ற மாதம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால் அவர்கள் கேட்கும் பணம் அந்த நிருபரிடம் இல்லை, உடனே இந்த செய்தி எப்படியோ மானேஜர் வழியாக அஜித்திடம் சென்றுள்ளது.
அஜித், அந்த நிருபரின் ஆபரேஷன் செலவை தானே ஏற்றுக்கொள்வதாகவும், அந்த நிருபரிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கக்கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளார். மேலும், உடனே தன் உதவியாளரை அனுப்பி சில லட்சங்களை அட்வான்சாக அந்த மருத்துவமனையில் கட்டிவிட்டார். இதை அறிந்த நிருபர் கண்ணீர் மல்க அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
என்ற இந்த செய்தி தான் இணையம் முழுவதும் பரவிவருகின்றது.
அந்த நிருபரின் பெயர் சண்முகம். இவர் தினத்தந்தி அலுவலகத்தில் தான் வேலை செய்துவருகின்றார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லை என்பது மட்டுமே உண்மை. அஜித் உதவி செய்தார் என்ற செய்தி முற்றிலும் போலி. அவருக்கு உதவி செய்தது தினத்தந்தி பத்திரிக்கையின் நிறுவனரான ஆதித்தனாரின் குடும்பம் மட்டுமே. அந்த பத்திரிக்கையாளருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது தினத்தந்தி நிறுவனம்.
விஷயம் இப்படியிருக்க, இணையத்தில் அஜித் செய்ததாக போலியான செய்தி பரவிவருகின்றது. இதை பரப்பியது அஜித்தா? அல்லது அவரது ரசிகரா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இதற்கு முன் அஜித் லைட்மேன் குழந்தையை படிக்க வைத்தார். வீட்டு வேலைகாரர்களுக்கு சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுத்தார். தல 55 படத்திற்காக வடஇந்தியா சென்றபோது டாக்சி ட்ரைவருக்கு ஆப்பிள் ஐபோன் பரிசாக கொடுத்தார், அஜித் அதை செய்தார் இதை செய்தார் என செய்திகள் பரவின. இவை அனைத்துமே போலியான செய்தியா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் எந்த ட்ரைவருக்கும் போன் பரிசாகவும் கொடுக்கவில்லை, அதனை நான் பார்க்கவும் இல்லை, யாரிடமும் அப்படி கூறவும் இல்லை என விவேக் அவர்களே ஒப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டார்.
மேலும், அஜித்தை வைத்து ஆஞ்சநேயா படம் எடுத்த எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கு பெருத்த நஷ்டம். தன் சொத்துகளை எல்லாம் இழந்துவிட்டார். அப்போது அஜித்திடம் உதவிகேட்டு நின்றபோது, படம் தோல்வி அடைந்ததற்கு இயக்குனர் தான் பொறுப்பு ,அவரை போய் கேளுங்கள் எனக்கு எது தெரியாது என கூறிவிட்டார். இதனால் மனமுடைந்து போன தயாரிப்பாளர் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று உயிர் தப்பினார். இது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.
அடுத்து இயக்குனர் பாலா நடிப்பில் அஜித் நந்தா படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அதில் அஜித் நடிக்கவில்லை, சூர்யாவிற்கு சென்றது. அதன் பிறகு நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. நான்கடவுள் படத்திற்காக அஜித்திற்கு அட்வான்சும் கொடுக்கப்பட்டது. அந்த படத்தில் நடிப்பதற்காகத் தான் முடியை நீளமாக வளர்த்தார் அஜித். அதில் ஜட்டியோடும், கோவணத்துடனும் தோன்றும் காட்சிகள் இருந்ததால், அதை நீக்கிவிடும் படி பாலாவிடம் கூறியுள்ளார். ஆனால் அதை நீக்கிவிட்டால், கதாபாத்திரத்தின் ரியாலிட்டி குறைந்து விடும் என பாலா மறுத்துவிட்டார். எனவே அஜித் நான்கடவுள் படத்தில் நடக்கமாட்டேன் என கூறிவிட்டார். இதனால் கடுப்பாகிய பாலா, அஜித்தை அலுவலகத்திற்கு அழைத்து அட்வான்ஸ்-யை திருப்பிகேட்டுள்ளார். அதை திருப்பி கொடுக்க முடியாது என அஜித் வீம்பு பிடித்ததால், அப்பொழுதைய நேரத்தில் சினிமாவில் அதிகம் செலுத்திய மதுரை சகோதரர்கள் அஜித்தை அறைக்குள் பூட்டி, நாலு இழுப்பு இழுத்தனர். அதன் பின் அவருடைய மேனஜேர் ஓடோடி வந்து பணத்தை பைசல் செய்தார்.
தான் வாங்கிய பணத்தையும் கொடுக்கவும், தன்னால் நடுத்தெருவிற்கு வந்த தயாரிப்பாளருக்கும் உதவி செய்ய மறுத்தவர் தான் அஜித். ஆனால் இப்பொழுது பரவி வரும் அவரை பற்றிய ஆதாரமில்லாத செய்திகள் எப்படி உண்மையாகும். இது கண்டிப்பாக அஜித்தின் ரசிகர்கள் அல்லது ஆதரவாளர்கள் யாரோ செய்யும் விசம வேலைதான் இது. மேலும் இந்த தகவல் அஜித்திற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருந்து இது போன்ற செய்திகள் போலி என கூறவும் இல்லை, செய்திகளை பரப்பியவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை. பைசா செலவில்லாமல் வரும் நல்லபெயரை எதற்கு கெடுத்துக்கொள்ள வேண்டும் என எப்பவும் போலவே வாய் திறக்காத ஊமையாகவே இருந்துவிட்டார் போல.
ஆனால் தான் செய்யும் உதவிகளை வெளியில் சொல்லும் சூர்யா, விஜய் போன்றவர்களுக்கு பப்ளிசிட்டிக்கு இப்படி பண்ணுகிறார்கள் என்ற பெயர் கிடைகின்றது. மேலே உள்ள செய்தியை பார்க்கும் போது அஜித்திற்கு விஜய், சூர்யா எவ்வளவோ மேல் என்று தான் தோன்றுகின்றது.
http://ta.newstig.com/single-standard.php?pid=7559
ada k.boys try panni etho eluthi thanga website la. website a illa bloga enna mannangattiyo onnula post pannitu etho fbi rangeku investigation report maathiri ingai vanthu post panraanga
Threadku thristiya irunthuttu pogattum intha most authenticated FBI report. I like their desperation to degrade the Man. Great to see that hye is giving them sleepless nights and fear for life. Enjoy!
அஜித் எந்த ட்ரைவருக்கும் போன் பரிசாகவும் கொடுக்கவில்லை, அதனை நான் பார்க்கவும் இல்லை, யாரிடமும் அப்படி கூறவும் இல்லை என விவேக் அவர்களே ஒப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துவிட்டார்.
true?
Seeing the pics so far we got, I feel like the story will be VV meets VA. What do you guys think?
enna panrathu k.boys ku bayam vanthittuthu. kaththi kuthu kanthan vanthaakum kaapatha mudiyaathu.
naan headline ku mela read panrathillae for any news but except for Thala interview. ivanga athai read panni, mokkai pottu, twist panni, thangale etho vayitherichala eluthu namakku nalla publicity tharranga