A NICE AND EVER LIKING PAIR INTHE TAMIL CINE FIELD.
Thank You for the Posting - My Dear Brother Yukesh Babu
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Printable View
today aayirathil oruvan only 15 tickets balance is sathyam eve.show @ 11.00 hrs
மக்கள் திலகம் அவர்கள் குண்டடிபட்ட பின்பு திரைப்படத்தில் பேசிய முதல் வசனம் அரசக்கட்டளை படத்தில் தான்.தூங்கிக் கொண்டிருக்கும் பி.எஸ்.வீரப்பாவை வாள் முனையில் மக்கள் திலகம் எழுப்புவார்.யார் நீ என்று கேட்கும் வீரப்பாவிடம் குமரி நாட்டு குடிமகன் என்று மக்கள் திலகம் கூறுவார். இதுவே அவர் பேசிய முதல் வசனம்.
its correct? i think kavalkaran dialogue parthen susila parthen susila dialogue
http://i1170.photobucket.com/albums/...ps44874a91.jpg
எனக்குள்ள முதல் என்ன தெரியுமா? மக்களுடைய அன்பும் என்னுடைய நாணயமும் தான். அதுக்கு என்றுமே மோசம் வராது.
http://i1170.photobucket.com/albums/...ps98cfca20.jpg
சலித்துப் பார்த்தாலும் சாதனைகள் செய்யாத நடிகர்கள் மத்தியில் சலிக்காமல் சாதனைகள் செய்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம்.
தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முதலாக 33 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் மக்கள் திலகம் நடித்த மதுரை வீரன் திரைப்படம்.முதல் வெளியீட்டில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாயை வசூலாக பெற்ற முதல் திரைப்படம் இது.இந்த படம் வெளியான 1956ம் ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை 90 ரூபாய்.தியேட்டரில் டிக்கெட்டின் அதிகபட்ச விலை 12 அணாக்கள்.90ரூபாய்க்கு பவுன் விற்ற காலத்தில் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வசூல் என்றால் இன்றைய காலகட்டத்தில் அது ரூபாய் 210 கோடியை தாண்டுகிறது.வசூல் சக்கரவர்த்தி என்றால் அது என்றுமே எம்ஜிஆர் தான்.
courtesy - Net
http://i1170.photobucket.com/albums/...ps0787a353.jpg
அழறவங்களை சிரிக்க வைக்கணும்.சிரிக்கிறவங்களை சிந்திக்க வைக்கணும். இது தான் என் லட்சியம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்து 23.11.1957ம் ஆண்டு வெளியான தமிழ் படம் மகாதேவி .எம்ஜிஆர் நடித்த 41வது படம் இது. எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த 22 வது படம் இது. சென்னையில் 6 தியேட்டர்களில் வெளியான முதல் படம் என்ற பெருமை மகாதேவிக்கு உண்டு.திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது மகாதேவி படத்திற்கு தான்.பெங்களூர் லக்ஷ்மி திரையரங்கில் மிக பிரம்மாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது .அந்த காலத்தில் எந்த மொழி படத்திற்கும் இத்தனை பெரிய கட் அவுட் வைக்கப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.
courtesy -net
http://i1170.photobucket.com/albums/...ps402cb32b.jpg
1958 இல் வெளியான நாடோடி மன்னன் இலங்கையில் 7 திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம்.இந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.சிங்கள படம் கூட இந்த சாதனையை செய்யவில்லை என்பது வரலாற்று சிறப்பு.மதுரை வீரன் செய்த வசூல் சாதனையான ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் சாதனையை நாடோடி மன்னன் முறியடித்து ஒரு கோடியே பத்து லட்சம் வசூல் செய்தது.கர்நாடகாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.ஆந்திராவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.கேரளாவில் நூறு நாட்கள் ஓடிய முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.லண்டன் தமிழ் சங்க வளர்ச்சிக்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஒரே படம் நாடோடி மன்னன்.லண்டனில் 1958இல் 8 வாரங்கள் நாடோடி மன்னன் ஓடியது.தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், கோலாலம்பூர்,பினாங்,தைபிங்,எகிப்த்,ஜெர்மனி,பர்மா,வி யட்நாம்,குவைத்,ஈரான்,பாரிஸ் போன்ற இடங்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் நாடோடி மன்னன்.
http://i1170.photobucket.com/albums/...ps603a72d3.jpg
1968இல் வெளியான மக்கள் திலகத்தின் 100வது படமான ஒளிவிளக்கு இலங்கையில் 5 தியேட்டர்களில் 100நாட்களும் 2தியேட்டர்களில் 175 நாட்களும் ஓடியது.அதன் பிறகு 1974, 1979, 1984, 1993 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் இலங்கையில் திரையிடப்பட்டு ஒவ்வொரு முறையும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
http://i1170.photobucket.com/albums/...ps57e2f031.jpg
திமுக வை முதல் முதலில் ஆட்சியில் ஏற்றி அண்ணாவை முதல்வர் ஆக்கிய படம்.இந்த படத்தை போட்டுதான் தமிழக அரசியலில் பெரிய மாற்றமே ஏற்பட்டது.
WHAT A POSE - THIS POSE NOW SUITABLE FOR OUR THREAD
http://i1170.photobucket.com/albums/...psedb86e16.jpg
இன்று பிறந்த நாள் காணும் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்கள் மக்கள் திலகத்தின் ஆசியோடும் , அருளோடும் நீங்கள் வாழவேண்டும் பல்லாண்டு
http://i1170.photobucket.com/albums/...ps3fde3700.jpg
DEAR VELLORE RAMAMURTHY SIR
WISHING YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY.
LET THIS DAY BRING YOU THE BEST OF HEALTH, WEALTH & PROSPERITY WITH THE BLESSINGS OF ALMIGHTY & WITH THE BLESSINGS OF YOUR GOD MAKKAL THILAGAM M.G.R !
RKS
Note:
My Special Thanks to Mr.Yukesh for posting this information which made me to put the birthday wishes .
மக்கள் திலகம் நடித்த அரச கட்டளை திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பவானி.எம்ஜிஆர்,எஸ்.எஸ்.ஆர்.நடிப்பதாக இருந்தது.
http://i1170.photobucket.com/albums/...ps7bd13280.jpg
உலகம் சுற்றும் வாலிபன் செய்த, செய்துக் கொண்டிருக்கின்ற சாதனைகளை முறியடிக்க இது வரை வேறு ஒரு படம் வரவில்லை.மக்கள் திலகத்துக்கு நிகர் மக்கள் திலகம் தான்.
http://i1170.photobucket.com/albums/...ps2e64462d.jpg
THAIKU THALAIMAGAN RELEASED ON 13.01.1967 (AFTER GUNSHOT OF THALAIVAR )
http://i1170.photobucket.com/albums/...ps60eaf90a.jpg
இன்று போல் என்றும் வாழ்க - எங்கள் வீட்டு
பொன்மகனே!
http://i57.tinypic.com/2ewgrpc.jpg
எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர் என
எங்கள் தங்கம் புகழ் பாடும்
எங்கள் எம்ஜிஆர் குடும்பத்தின் அங்கத்தினர்
எங்கள் எல்லோருக்கும் இனியவரான
வேலூர் திரு ராமமூர்த்தி அவர்கள்
பல்லாண்டு வாழ்க! வாழ்க!
Many Happy returns of the Day Ramamurthy Sir.
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
Happy BIRTHDAY Greetings to mr.Vellore Ramamurthy sir, who is MAKKALTHILAGAM'S Devotee...
Actor kamal about makkal thilagam
தசாவதாரம் படத்தில் கதை இருப்பதாக நான் ஒன்றும் சொல்லவேயில்லையே... நான் போட்ட பத்து வேடங்களுக்காக உருவாக்கப்பட்ட படம்தான் தசாவதாரம், என்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.தசாவதாரம் படத்துக்கான பப்ளிசிட்டி விசிட்டாக சமீபத்தில் கேரளாவுக்கு வந்த கமல்ஹாசன், கொச்சியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:
தசாவதாரம் படத்தில் கதை இல்லை எனக் குறைபட்டுக் கொள்வபவர்களுக்காக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படத்துக்காக கதை என்று எதையும் நான் எழுதவில்லை. கதையே இல்லாத படம்தான் தசாவதாரம்.
எனது பத்து வேடங்களுக்காக எடுக்கப்பட்ட படம் தசாவதாரம். முதலில் என் மனதுக்குள் 10 வேடங்கள் வந்தன. அதை அப்படியே டெவலப் செய்தோம். ஒரு பொதுவான லிங்க் கிடைத்தது. அதை கதை என்றும் சொல்லலாம். பின்னர் மாதக் கணக்கில் இந்தக் கேரக்டர்களை செம்மைப் படுத்தினோம். இடையில் இதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். படம் வெளியாகிவிட்டது. நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். அது போதும்...
இந்தப் படத்தில் பஞ்சாபி பாடகர் கேரக்டர் பற்றி நிறைய விமர்சனங்கள். ஒரு துப்பாக்கி குண்டு எப்படி அவரது தொண்டையிலிருந்த கேன்சரை அகற்றும் என்று. இந்த விஷயத்தை நான் பிடித்ததே எங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவத்திலிருந்துதான்.
எம்ஜிஆர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட போது அவருக்கு குரல் போய்விடும் என்றார்கள். ஆனால் அவர் முன்னிலும் வேகமாகப் பேசவில்லையா, நடிக்கவில்லையா...அதுபோன்ற ஒரு நிகழ்வு இது என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.
Courtesy - tamil manam
Best wishes for the day Ramamurthy Sir.
இன்று பிறந்த நாள் காணும் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்கள்
இன்று போல் என்றும் வாழ்க.
புரட்சி தலைவர் ஆசியுடன் பல்லாண்டு வாழ்க.
ஆர். லோகநாதன்.
இந்த வார வண்ணத்திரை இதழில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2ywent4.jpg
நன்றி.:வண்ணத்திரை வார இதழ்.
ஆயிரத்தில் ஒருவன் -50 வது நாள் விழா -தொடர்ச்சி...........
------------------------------------------------------------------------------------------------------
பொன்மனச்செம்மல் .எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.
http://i58.tinypic.com/21ethkn.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் அமைத்த பேனருக்கு மலர்மாலைகள்
http://i58.tinypic.com/jrz137.jpg