http://i60.tinypic.com/8xkkn5.jpg
Printable View
200 days.....
4000...superb postings......
new record created by muthayan sir...
Non stop makkal thilagam m.g.r visual treat .
We are proud of you sir .
Hope you will post more makkal thilagam visuals ...
wishes to you reach 5000 postings shortly.
congratulations muthayan sir .
இனிய நண்பர் திரு முத்தையன்
மக்கள் திலகத்தின் ''உழைக்கும் கரங்கள் '' நிழற் படங்கள் முழுப்படம் பார்த்த திருப்தியை தந்தது நன்றி .
மிக குறுகிய காலத்தில் மக்கள் திலகம் - நடிகர் திலகம் நிழற் படங்கள் சிறப்பாக பதிவிட்டு இரு திரியினரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து
இன்று 4000 பதிவுகளை கடந்த உங்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக வாழ்த்துகிறோம் .தொடரட்டும் தங்களின் பணி .
அன்புடன்
சி.எஸ்.குமார்
மே மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
என் தங்கை
பாக்தாத் திருடன்
பெரிய இடத்து பெண்
சந்திரோதயம்
அரசகட்டளை
அடிமைப்பெண்
என் அண்ணன்
ரிக்ஷாக்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
நினைத்தை முடிப்பவன்
உழைக்கும் கரங்கள்
இன்று போல்என்றும் வாழ்க
ADIMAI PENN- 1,5,1969
THANKS ROOP KUMAR SIR
http://i125.photobucket.com/albums/p...ps4b278240.jpg
உழைப்போம் பிழைப்போம் தழைப்போம் :
MAY 1 உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !
உழைப்பாளர் உயர்வில் மக்கள் திலகத்தின் அர்ப்பணிப்பு !!
Quote:
உழைப்பே உயர்வு தரும் உழைப்பர்தம் உயர்வினை நினைவூட்டலே மே 1 உழைப்பாளர் தினம்! அனைத்துப் பிரிவு உழைப்பாளிகளுக்கும் நடிகர்திலகம் / மக்கள் திலகம் திரி சார்ந்த நல்வாழ்த்துகள்!!
உலகம் செழித்திட மரங்கள் தழைத்திட வேண்டும் ! உலக மக்கள் பிழைத்திட நம் கரங்கள் உழைத்திட வேண்டும் !!
https://www.youtube.com/watch?v=9gpuTJBrl7g
https://www.youtube.com/watch?v=n0p3Dm5abX0
என் இல்லத்திற்கு இன்று (சேலம்) வருகை புரிந்த தலைவரின் பக்தர் அண்ணன் குமார் அவர்களுக்கு எனது நன்றி. தலைவரே நேரில் வந்து என்னை சந்தித்ததுபோல் உணர்ந்தேன். நன்றி அண்ணா.. வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..
http://i61.tinypic.com/34np2kh.jpg
மிகக்குறுகிய காலத்தில் 4,000 பதிவுகள் இட்டு தலைவரின் அற்புதமான ஸ்டில்களை அனைவரும் ரசிக்க வழிவகுத்த திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு நன்றி.
உழைக்கும் கரங்கள் முழுப்படத்தையும் பார்த்த திருப்தி. என்னைக் கவர்ந்த ஸ்டில்களை அடுத்து பட்டியலிடுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஜஸ்டினும் மாடக்குளம் தர்மலிங்கமும் கையில் உள்ள கம்பை பிடுங்க முயற்சிக்க, பிடியை விட்டு விடாமல் இருக்க, முழு பலத்தையும் கையில் கொண்டு வந்ததற்கு அடையாளமாக சற்று பின்னே சாய்ந்து, வலது காலை லேசாக தூக்கி பேலன்ஸ் செய்து நிற்கும் தலைவரின் அழகு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எனக்கு மிகவும் பிடித்த சண்டைக்காட்சி இது. தலைவரின் சண்டை காட்சிகளில் வீரமும் சாகசமும் இருக்கும். வன்முறை இருக்காது. தாக்க வரும் எதிரியிடம் கூட மனிதாபிமானம் காட்டுவார். இந்த சண்டையின்போது கிணற்றில் விழும் ஒருவரின் காலை பிடித்து கையில் இடுக்கிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டே மற்றொருவரை வீழ்த்தி பிறகு அந்த நபரை வெளியே இழுத்து பின்னர் அடிப்பார்.
என்ன உயரத்துக்கு தலைவர் காலை தூக்குகிறார் என்று பாருங்கள். அப்போது அவருக்கு 60 வயது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் தரையிலிருந்து துள்ளிக் குதிக்கிறார் (வயது 60). எனக்குத் தெரிந்து தமிழ் திரைப்படங்களில் இப்படிப்பட்ட மான்கொம்பு சண்டைக் காட்சி அமைந்ததாக நினைவில்லை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
வாழ்க்கையின் கடைநிலையில் இருந்து உழைப்பால் உயர்ந்தவர் தலைவர். உழைப்புக்கு முக்கியத்துவமும் உழைப்பவருக்கு அங்கீகாரமும் அளிக்கக் கூடியவர். ‘உழைப்பவரே உயர்ந்தவர், அண்ணா நாமம் வாழ்க’ என்று எழுதிதான் அதன் கீழே கையெழுத்திடுவார். உழைப்பின் பெருமையை அவரது உயர்விலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன் அவர்களுக்கு
நமது அன்புத்தலைவரின் இந்தப்படத்தை
நமது திரியில் ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------