இன்றைய மாலைமலர்
http://i1065.photobucket.com/albums/...psnhmww6bj.jpg
Printable View
இன்றைய மாலைமலர்
http://i1065.photobucket.com/albums/...psnhmww6bj.jpg
சந்திரசேகர் சார் பதிவிட்ட கட்டபொம்மன் பற்றிய கவிதைக்கு சொந்தக்காரரும் இது போன்ற பல அற்புதமான கவிதைகளை தினமும் முகநூலில் அரங்கேற்றும் கவிஞரும், பிரிக்கப்படாத எங்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவகங்கையை சொந்த ஊராக கொண்டவருமான நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான ஆதவன் ரவி இப்போது நம்முடைய நடிகர் திலகம் திரியிலும் இணைந்திருக்கிறார். நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி உங்கள் கவிதைகளையும் அனுபவங்களையும் இங்கேயும் பதிவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டு அனைவர் சார்பிலும் வரவேற்கிறேன்.
அன்புடன்
சுகராம்,
டிஜிட்டல் பாசமலர் வெளியான நேரத்தில் நடிகர் திலகம் திரியில் இணைந்து "சென்ற ஞாயிறன்று சென்னை சாந்தியில் நமது ரசிகர்களுடன் படம் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்" என்றெல்லாம் எழுதி விட்டு சில நாட்களுக்கு பின் மாற்று முகாம் சென்று நான் எம்ஜிஆர் ரசிகன் என்று சொல்லிக்கொண்டு பதிவிட ஆரம்பித்த நீங்கள் ஆதிராம் பற்றி பேசுவது வேடிக்கையாக இல்லை?
இங்கே யார் யார் என்னென்ன பெயரில் பதிவிடுகிறார்கள் என்பதைப் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இப்போது நீங்கள் ரெகுலராக பங்களிக்கும் திரியில் பல பெயர்களில் பதிவிட்டவர்களைப் பற்றி நான் சொல்லவா? யாரையும் காயப்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தில் நான் அமைதி காக்கிறேன். அங்கே இருப்பவர்கள் என்னை வேண்டாதவர் பட்டியலில் வைத்திருந்தாலும் கூட நான் அப்படி நினைக்கவில்லை என்பதனால்தான் உங்களைப் போன்றோர் இந்த வேண்டாத வேலையை செய்யும்போதுகூட நான் மெளனமாக இருக்கிறேன்.
இனி மேலாவது எவரும் இது போல் இந்த பெயரில் எழுதுபவர் அவரா? அந்த பெயரில் எழுதுபவர் இவரா என்பது போன்ற யாருக்கும் பயனில்லாத வாதங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டு உருப்படியாக பதிவிட ஆரம்பித்தால் நல்லது.
அன்புடன்
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
இரண்டு திரிகளுக்கிடையே இணக்கமான உறவும் நட்புணர்வும் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று ஒரு பெரிய பட்டியல் பதிவிட்டதற்கு பதிலாக முரளியை தவிர அனைவரும் விரும்புகிறார்கள் என்று சுருக்கமாக சொல்லியிருந்தால் உங்களுக்கும் நேரம் மிச்சமாயிருக்கும். ஒரு வேளை என் பெயரை சொல்ல உங்களுக்கு விருப்பமில்லையோ என்னவோ!
எப்படியிருப்பினும் இங்கே வந்ததற்கும் நடிகர் திலகம் திரியின் பங்களிப்பாளர்கள் பெரும்பாலானோரை பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றி!
அன்புடன்
how is our kattabomman in Madurai? dear Murali, any updates from Madurai?
முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் எல்லா ஊர்களிலும் இருக்கும் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதைப்பற்றி விலாவரியாக திங்களன்று காலை அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக எழுதுவதுதான் நம் முரளி சாரின் பாணி .அதனால்தான் நான் அதைப்பற்றி இன்னும் அவரிடம் கேட்காமல் திங்கள்வரை காத்திருக்கலாம் என இருக்கிறேன்.சரிதானே முரளி சார் ?
Evergreen Kattabomman has got infinite energy to attract everyone, especially youth in today's internet age. We should take it to Facebook, Twitter to attract youths to this magnum opus. kattabomman 100 theater release across TN: http://tamil.filmibeat.com/news/veer...rs-036338.html
This time too, as always, there is a great interest in VPKB. Hopefully, the theater count will go up in the coming days.
Any plans of releasing the movie in overseas, especially US?
Regards.
என் படங்கள் மட்டுமே என்றும் தமிழனின் ஜீவநதி என்று மீண்டும் ஒரு முறை NT prove செய்துள்ளார். எந்த காலத்திலும் பார்த்து, ரசிக்க, அனுபவிக்க, பணம் அள்ள முடியும் என்றால் அது எங்கள் தங்க ராஜா நடிகர் திலகம் படங்களே. என்றுமே NT மட்டுமே ஹீரோ,
http://i1065.photobucket.com/albums/...psmimp2pjq.jpg
இன்று மாலைக்காட்சி க்கு நல்ல கூட்டம்.கர்நாடிக்கில் இரண்டு காட்சிகள்.11AM.6PM.காட்சிகள் மாறி மாறிதிரையிடுவது சிறிது குழப்பத்தை தருகிறது.ஏனெனில் இரவுக்காட்சி இருக்கும் என்று வந்து திரும்பிப் போனவர்கள் சுமார் 50பேர்களுக்கு மேல் இருக்கும்.9மணிக்கு நான் நான் தியேட்டரில் இருந்து பார்த்தது.திரும்பிப் போனவர்களில் சில பேர்குடும்பத்துடன் வந்திருந்தனர்.படம் இந்தக்காட்சிபார்க்கமுடியவில்லைஎன்று பெரிதும் சங்கடத்துடனே திரும்பிச் சென்றனர்
Dear tac,
Let's not talk about anybody else here and especially on a comparative mode. Let's refrain from that and maintain the decorum which is our hallmark. Let's dwell on NT, VPKB and related happenings.
Thanks for your understanding
Regards
http://i501.photobucket.com/albums/e...ps521txaxn.jpg
SUNDAY - 23rd AUGUST 2015 - VEERAPANDIYA KATTABOMMAN - SATHYAM CINEPLEX - STUDIO 5 - 3PM - HOUSE FULL
SUNDAY - 23rd AUGUST 2015 - VEERAPANDIYA KATTABOMMAN - ESCAPE CINEMAS - KITES - 12.30PM - HOUSE FULL
SUNDAY - 23rd AUGUST 2015 - VEERAPANDIYA KATTABOMMAN - ESCAPE CINEMAS - CARVE - 9.20 AM - 10 Tickets Pending as of now, SATURDAY 10:25pm
http://i501.photobucket.com/albums/e...ps2xtwpchz.jpg
SUNDAY - 23rd AUGUST 2015 - VEERAPANDIYA KATTABOMMAN - SHANTHI CINEMAS - 6.45pm - HOUSE FULL
SUNDAY NEWS FLASH
23-08-2015 ESCAPE KARVE 9.20am MORNING SHOW HAS DRAWN FULL HOUSE.
THE ONLY TAMIZH FILM TO HAVE DRAWN FULL HOUSE TODAY FOR 9.20am SHOW AMIDST 5 OTHER FILMS.
Updated time 9.30am, 23-08-2015
http://i501.photobucket.com/albums/e...psmo0hnerc.jpg
https://www.youtube.com/watch?t=127&v=Tp5LGkbqEXs
THANKYOU ADHAVAN SIR !!!
EXCELLENT PRESENTATION
Another video from Aadavan. From you tube
https://www.youtube.com/watch?v=-guKPzVMqkk
http://epaper.maalaimalar.com/228201.../8234257_1.jpg
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றுக்கொடுத்த அதிசிய நடிகர் சிவாஜி.
News Flash - Today 9.20am - Escape Cineplex Karve - Full House - 15 mins before Show time.
Update - Kathir - Escape Cinemas
திருச்சி கலைஅரங்கம் தியேட்டரில் சிங்கத்தமிழனின் வீரபாண்டிய கட்டபொம்மன் வரவேற்கும் விதமாக ரசிகர்களின் அலங்காரம் உங்கள் பார்வைக்கு
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...62&oe=566E2AFC
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...33&oe=567667D6
https://scontent-cdg2-1.xx.fbcdn.net...a3&oe=56370124
திரு முரளி ஸ்ரீனிவாசன்
ஒரே நபர் பல பெயரில் உங்கள் திரியிலும் , மற்ற திரிகளிலும் வருவதை ஒப்பு கொண்ட உங்களின்
உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி . என் பதிவை பார்த்த உடன் ஒருவர் ஒருவராக வருவது மூலம்
உண்மை புலப்படுகிறது . ஒரு மாட ரேட்டராகிய உங்களுக்கே எல்லாம் தெரிந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ? வசந்த மாளிகையில் உங்கள் அபிமான நடிகரே ''நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறி யுள்ளாரே ? எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பை நீங்கள் மறைமுகமாக காட்டும் விதமும் , உங்கள நிலைக்கு ஆதரவு தரும் சிலரின் பதிவுகளை ஊக்கப்படுத்தும் உங்களின் மன நிலை எங்களுக்கு தெரியாதா ? !!
மறைமுகமாக அதுவும் உங்கள் அனுமானம் எனும் போதே குற்றம் சாட்டும் நீங்கள் நேரடியாக இருபுறமும் தாக்குபவர்களை திருத்தி விட்டு முரளி-க்கு அறிவுரை சொல்லலாமே ?
நாங்க இப்போ வீரபாண்டிய கடபொம்மன் உலா நேரத்தில் இருக்கிறோம் .. கொஞ்சம் காலம் கழித்து இந்த பஞ்சாயத்துகளை வைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இன்று தமிழகமெங்கும் கட்டபொம்மனுக்கு படு உற்சாக வரவேற்பு. சென்னையில்
எஸ்கேப் - 2 காட்சிகள் (ஒரு சிறப்பு காலைக்காட்சி உள்பட) ஹவுஸ் புல்
சத்யம் - மதியம் 3 மணிக் காட்சி ஹவுஸ் புல்
சாந்தி - மாலைக்காட்சி ஹவுஸ் புல்
PVR , AGS வில்லிவாக்கம், S 2 பெரம்பூர் அனைத்தும் புல் என்றே தகவல்கள் வந்திருக்கின்றன.
பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
மதுரை
Inox - புல் - மாலை
அண்ணாமலை - 520 டிக்கெட் மாலை
சினிப்ரியா - 280 [மதியம்]
சோலைமலை - 210 - மாலை
மதுரை மாநகரின் புறநகர் பகுதி என்று சொல்லப்படக்கூடிய திருநகர் கலைவாணியில் வெள்ளி முதல் ஒரு ஒரு புதிய படம் வெளியாகி இரண்டு நாட்களில் தூக்கப்பட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இன்று முதல் கட்டபொம்மன் திரையிடப்பட்டு இன்றைய மாலைக்காட்சிக்கு மிக கணிசமான அளவில் மக்கள் வந்திருக்கின்றனர்
கோவை
சத்யம் - புல்
பல்லவி - புல்
கர்நாடிக் - 750 டிக்கெட் - ரோடு ப்ளாக், band இசை, வாண வேடிக்கை, போலீஸ் விரட்டல் எல்லாம் நடந்திருக்கிறது.
சேலம்
முதலில் ARAS (?) மல்டிப் ப்ளெக்ஸ் -ல் மட்டும் வெளியான படம் இன்று முதல் சுப்ரகீத் திரையரங்கிலும் திரையிடப்பட்டு இரண்டிலும் மாலைக்காட்சி ஹவுஸ் புல். அது தவிர இன்று முதல் நாமக்கல் K .S அரங்கிலும் திரையிடப்பட்டிருக்கிறது.
திருச்சி, நெல்லை மற்றும் நாஞ்சில் மாநகரிலும் நல்ல response என்று கேள்வி.
கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்
Dear Murali,
ரொம்ப சந்தோஷமான நியூஸ். போட்ட முதல் ஏற்கனவே அள்ளியச்சி போல இருக்கு .... இனி வருவது எல்லாம் லாபம் தான்... கர்ணன் போல, கட்டபொம்மனும் இந்த வார Tamil film weekly collection report வருவார் என நினைக்கிறேன்.
Again NT proves he is the real BO king, ever mass BO power engine. Collection King of Tamil Films. Waiting for more wonderful news.
Regards.
PS: அடுத்த NT டிஜிட்டல் movie எது?
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i60.tinypic.com/66hp8m.jpg
http://i62.tinypic.com/5wbcav.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i61.tinypic.com/xcvg61.jpg
http://i62.tinypic.com/2vi1a3n.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i61.tinypic.com/2zrqijb.jpg
http://i60.tinypic.com/143jf45.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i61.tinypic.com/208i5ud.jpg
http://i57.tinypic.com/21kice0.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i58.tinypic.com/akvjf7.jpg
http://i61.tinypic.com/2en0x8o.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i62.tinypic.com/9gg1mr.jpg
http://i59.tinypic.com/2nvcv44.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i57.tinypic.com/6p9sif.jpg
http://i62.tinypic.com/4s083r.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i62.tinypic.com/34tep9h.jpg
http://i59.tinypic.com/20f3tqh.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i57.tinypic.com/kcx7iv.jpg
http://i62.tinypic.com/292nxo0.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i61.tinypic.com/24o8y6s.jpg
http://i61.tinypic.com/28hoig4.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i59.tinypic.com/8x25g6.jpg
http://i59.tinypic.com/4qgbcg.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i59.tinypic.com/k2erle.jpg
http://i58.tinypic.com/bjh5zd.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i61.tinypic.com/2n1ylxh.jpg
http://i58.tinypic.com/2j1rera.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i61.tinypic.com/eu205t.jpg
http://i60.tinypic.com/2n6ddoj.jpg
23ம் திகதி சாந்தி தியேட்டர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
திருவிழாகோலங்கள்
நண்பர் வீஆரின் முகநூலில் இருந்து
http://i61.tinypic.com/2q08tpl.jpg
http://i57.tinypic.com/24l05kh.jpg
http://i58.tinypic.com/2mq0pi9.jpg