http://i63.tinypic.com/2e3x1ro.jpg
Printable View
மக்கள் திலகத்தின் ''உலகம் சுற்றும் வாலிபன் '' நிழற் படங்கள் அத்தனையும் கண்களுக்கு விருந்து .நன்றி முத்தையன் சார் .
கோவை நகரில் இந்த ஆண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் மறு வெளியீடுகளில் முதலிடம் வகிப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
இனிய செய்தி
*********************
http://i65.tinypic.com/6zoaxg.jpg
உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிடல் நிழற்படங்களுடன் பிரமாண்ட வண்ணப்பட ஆல்பம் கண்ணை கவரும் விதத்தில் புதுமையான
வண்ணமலர் -தயாராகி வருகிறது .. விரைவில் .......