பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகம்.காம் இணையதளத்திற்கும் ராகவேந்தர் சாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்!
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்புடன்
Printable View
பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகம்.காம் இணையதளத்திற்கும் ராகவேந்தர் சாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்!
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்புடன்
best wishes for NADIGARTHILAGAM,COM AND RAGHAVENRAN for their celebrations of NT.com. which is doing a splendid job to MILLIONS OF NT FANS fans and field of entire cinema lovers.
keep it up
blessings
பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர்திலகம் டாட் காம் இணையதளத்திற்கும், திரு.ராகவேந்திரன் அவர்களுக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
Greetings
To
Mr Raghavendra sir and
Nadigartilagam.com
2ஜி
http://i1039.photobucket.com/albums/...psfsz5r4wa.jpg
மணிவிழா மலரில் .,
ராசியில்லாத தமிழகம் http://i1039.photobucket.com/albums/...psahmzo8cz.jpg
ஏடென்ன எழுத்தென்ன
இன்பங்கள் பரிமாற
http://i1039.photobucket.com/albums/...pskkbzujqp.jpg
http://i1039.photobucket.com/albums/...psxlnr4ozk.jpg
$$$$$ the end. $$$$$$$$$$$$
பத்தாம் ஆண்டை நிறைவு செய்து நடிகர் திலகத்தின் இனைய தளத்தை தொடரும் அன்பு நண்பர் ராகவேந்தருக்கு மக்கள் திலகத்தின் பக்தர்களின் சார்பில்..வாழ்த்துக்கள்..நட்புடன்..முத்தையன். .
http://i65.tinypic.com/2ag2nm.jpg
சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கோர் நிவாரணமாக
கலை நிழல் தருவதற்கு,
"திருவருட்செல்வர்" வந்து
விட்டார்...திருச்சி கெயிட்டிக்கு.
சிவனாகவே நடித்து ஜெயித்தவருக்கு, சிவனுக்குத்
தொண்டாற்றிய அடியாரின்
வேடமிட்டு ஜெயிப்பதா கஷ்டம்?
திருச்சி வாழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இன்று முதல் கெயிட்டிக்கு வந்திருக்கிற "திருவருட்செல்வரை"
வண்ண வண்ணமாய் வரவேற்று நகர் முழுதும்
ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
http://i1028.photobucket.com/albums/...psk4wn1iq0.jpg
http://i1028.photobucket.com/albums/...psa7athhds.jpg
http://i1028.photobucket.com/albums/...pswy1n6sa2.jpg
http://i1028.photobucket.com/albums/...psop0ih7nd.jpg
http://i1028.photobucket.com/albums/...ps4feicju9.jpg
http://i1028.photobucket.com/albums/...pssqjrxh77.jpg
http://i1028.photobucket.com/albums/...psrqcgld8y.jpg
தகவலும், நிழற்படங்களும்:
திருச்சி.திரு.S. அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
இதய தேசத்தை
இனிதே ஆள்வதற்கு
எம் மன்னவன் வந்தானடி!
http://i1028.photobucket.com/albums/...psuqxk4y50.jpg
http://i1028.photobucket.com/albums/...psoa6fiv6e.jpg
http://i1028.photobucket.com/albums/...pssncu4ntd.jpg
நன்றி:
திரு.S.அண்ணாதுரை.