திரு.வீரராகவனுக்கு பொன்னாடை அணிவித்தல். அருகில் திருவாளர்கள் ஏழுமலை ,
மூர்த்தி, ஆதவன், துரை கருணா.
http://i66.tinypic.com/j6r2va.jpg
Printable View
திரு.வீரராகவனுக்கு பொன்னாடை அணிவித்தல். அருகில் திருவாளர்கள் ஏழுமலை ,
மூர்த்தி, ஆதவன், துரை கருணா.
http://i66.tinypic.com/j6r2va.jpg
திருவாளர்கள் : ஏழுமலை, வீரராகவன், மூர்த்தி ,துரை கருணா, ஆதவன், ரங்கராயல்
http://i67.tinypic.com/123bdoz.jpg
.மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ் வெளியிடப்பட்டது .
அனைவரின் கரங்களில் இதழ் தவழ்கிறது .
http://i65.tinypic.com/24uyjv6.jpg
திரு.ரங்கராயலுக்கு பொன்னாடை அணிவித்தல்.
http://i68.tinypic.com/2ljqoib.jpg
திருவாளர்கள்: ஏழுமலை, வெங்கடேசன், பிரபல பின்னணி பாடகர் எம்.எல்.ஸ்ரீகாந்த் ,
துரை கருணா, ஆதவன் ,ரங்கராயல் மற்றும் சிலர் .
http://i65.tinypic.com/kf5qq0.jpg
புதிய தலைமுறை வார இதழ் -3/5/18
http://i67.tinypic.com/2a0vts.jpg
http://i67.tinypic.com/10ein48.jpg
தொழிலாளர் தினத்தன்று சென்னை அம்பத்தூர் , கே.கே.சாலை, வெங்கடாபுரத்தில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். ONLINE TV , (01/05/18) காலை 10 மணியளவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை துரைசாமி, திரு.ஓமப்பொடி பிரசாத்
(முன்னாள் குடிசை மாற்று வாரிய உறுப்பினர் ) ஆகியோரின் திருக்கரங்களால்
இனிதே துவங்கப்பட்டது .ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,பல்வேறு எம்.ஜி.ஆர்.
மன்ற அமைப்பை சார்ந்தவர்கள் திரைப்பட நடிகர்கள் சிலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
http://i65.tinypic.com/28we5a0.jpg
http://i65.tinypic.com/27xo10o.jpg
திரைப்பட நடிகர்கள் சிலர் வருகை
திருவாளர்கள் : ஹுசேன். ஓமப்பொடி பிரசாத், லோகநாதன்
http://i65.tinypic.com/2j5yp3k.jpg
http://i66.tinypic.com/qybn74.jpg
திருவாளர்கள் : . ஓமப்பொடி பிரசாத், துரை கருணா
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்க பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த காட்சி .
http://i66.tinypic.com/4ij1vr.jpg
திரு.ஓமப்பொடி பிரசாத் பேட்டி அளித்தபோது
http://i67.tinypic.com/2ntxrn4.jpg
உழைப்பாளர்தினத்தன்று (01/05/18) சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள எம்.எம். பிரிவியூ அரங்கில் பிற்பகல் 2.30 மணியளவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து 1956ல் வெளியாகி 35அரங்குகளில் 100 நாள் கண்டு சாதனை
புரிந்த (கருப்பு வெள்ளை படங்களில் இந்த சாதனையை இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை ) "மதுரை வீரன் " திரையிடப்பட்டது .
உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மூத்த எம்.ஜி.ஆர். அபிமானிகள் 20 நபர்களுக்கு சிறப்பு நினைவு பரிசு ,கலையரசி நடிகை லதா, சச்சு
ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது .நடிகை மாடிலட்சுமி மகன் திரு.டி.எம்.சீனிவாசன் ,திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் )ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .
பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்து
நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .அனைவருக்கும் தேநீர் விருந்தளிக்கப்பட்டது .
http://i64.tinypic.com/2qwd4qv.jpg
மேடையில் அனைவரையும் வரவேற்று திரு.துரை கருணா (புதிய தலைமுறை ஆசிரியர் ) பேசும்போது. அருகில் நடிகைகள் லதா, சச்சு, நடிகை மாடிலட்சுமியின் புதல்வர் திரு.டி.எம்.சீனிவாசன், திரு.முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை ), திரு.தம்பாச்சாரி .
http://i66.tinypic.com/2z6tspl.jpg
திரு.துரை கருணா பேசுகிறார். அருகில் நடிகைகள் லதா, சச்சு .
http://i65.tinypic.com/2ev97py.jpg
http://i63.tinypic.com/szfz2a.jpg
நடிகை லதாவிற்கு திருமதி மேரி பொன்னாடை அணிவித்தல். அருகில் திரு.பி.எஸ். ராஜு, திரு.துரை கருணா.
நடிகை சச்சுவிற்கு திருமதி மேரி பொன்னாடை அணிவித்தல். அருகில் நடிகை லதா .
http://i63.tinypic.com/124x95i.jpg
http://i63.tinypic.com/o6d6s5.jpg
திரு.டி.எம்.சீனிவாசன் அவர்களுக்கு (நடிகை மாடிலட்சுமி புதல்வர் ) திரு.பி.எஸ். ராஜு பொன்னாடை அணிவித்தல் .
http://i63.tinypic.com/jsojdd.jpg
திரு.தம்பாச்சாரி அவர்களுக்கு திரு.எம்.எஸ்.மணியன் பொன்னாடை அணிவித்தல்