கிருஷ்ணா ஆஆஆஆ
பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணா.. நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ
Printable View
கிருஷ்ணா ஆஆஆஆ
பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்
கிருஷ்ணா.. நான் ஒரு பாவியோ என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ...
https://www.youtube.com/watch?v=qXTMB4UFHP8
ராதா காதல் வராதா நவநீதன் கீதம் போதை தராதா ராஜலீலை தொடராதா
செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை தாலாட்டும் புல்லாங்குழல்
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை கொஞ்ச
கண்களிரண்டும் இன்னும் ரகசியம் சொல்ல
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்க்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா...
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்...
https://www.youtube.com/watch?v=7EHgb4e_L_w
thEn uNNum vaNdu maa malarai kaNdu
thirindhalaindhu paaduvadhen reengaaram koNdu
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்கு காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ...
https://www.youtube.com/watch?v=dtWMrA98Gjs
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
vaanam sindhum........
inbam engE inbam engE enRu thEdu
adhu engirundha pOdhum adhai naadi Odu
engirundha pOdhum unnai marakka mudiyumaa
ennai vittu un ninaivai pirikka mudiyumaa
Sent from my SM-G935F using Tapatalk
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ
மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை
மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை
மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை நாளை
மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4
Another K. Balachander classic!
sarigamapa paattu paadunga
paatil uLLa thaaLangaLaye kettu koLLunga
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால்நிலாவைப் போல வந்த பாவையல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காளையல்லவா...
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனேடுக்கலாமா
Sent from my SM-G935F using Tapatalk
யாரும் பாக்காம நெஞ்சில் பூ பூக்கும் நேரம் நேரம்
எங்கோ போகும் மேகம் இங்கே தூறாதோ
யாரும் சொல்லாம தூரம் போகுதிந்த தூரம் தூரம்
வார்த்தை எல்லாம் பேசி பேசி தீராதோ
வழியில் பிரியாம பயணமில்லா
பிரிஞ்சே இணைஞ்சோமே பயணத்துல...
Poovaagi kaayaagi kanindha maram ondru
Pookkaamal kaaikkaamal kidandha maram ondru
VaNakkam RD ! :)
ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
Kannathil ennadi kaayam adhu vaNNak kiLi seidha maayam
என்ன மஹரானி அழகு அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு
முன்பின் அறியாத உறவு உறவு உறவு
பழகு செந்தமிழ் அழகு மங்கை உன் பருவம் காட்ட வேண்டும் கண்ணே
விழியும் மேனியும் விளைக்கும் காவிய விருந்து வைக்க வேண்டும் கண்ணே
மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணிக்கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் பண்கள்
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
Hi NOV! :)
மானே மானே மாப்பிள்ளை நானே மாமா சுகந்தானே
மயிலே இது மார்கழி மாசமடி புது மல்லிகை வாசமடி
Hello Priya!
இது மார்கழி மாதம் இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம் ஏன் நடுங்குது தேகம்
மார்கழியில் கொதிப்பு சித்திரையில் குளிர்ச்சி
என்ன இந்த தவிப்பு என்ன இந்த தவிப்பு
காதல் உண்டான மயக்கம்
கைகள் கொண்டாடும் நெருக்கம்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம் தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்
எனை பார்க்கத் துடிக்கின்றவன்
எழில் சிந்த தவிக்கின்றவன்
பார்த்தாலே போதை கொள்கின்றான்
கொஞ்சி சிரித்தாலே அடிமை ஆகின்றான்
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடி
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணே கலர் கலரா தெரியுது கண்ணே
கனவுலகம் விரியுது முன்னே
வெறும் உடம்பு நடக்கிறதா
இடுப்புக்கு மேல் இருக்கிறதா
தேனே பாடுவது நீயா நானா
கலர் கலரா figureரிருக்கு I love you சொல்லு
ஆரெஞ்சு சொன்னாலும் சிரிச்சிட்டே நில்லு
ராவெல்லாம் துள்ளிச்செல்லும் youthத்து
நம்மோடு என்றும் உண்டு கூத்து
Sent from my SM-G935F using Tapatalk
ராத்திரி நேரம் வந்து பூத்தது மோகம்
இது மார்கழி மாசம் மல்லிகை வாசம்
இன்று மிஞ்சுது தாகம் கெஞ்சுது தேகம்
மார்கழி பனியில் மயங்கிய நிலவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன் இசைப்பாடி
பனியில் நனையும் மலர்கள் ரெண்டு
புதிதாய் எழுதும் கவிதை இன்று
மழைத்தூறலிலும் மலைச்சாரலிலும்
குளிர் கொண்டது மலர்ச்செண்டு
rendu pakkam kaaveri enga ooru naduvula
ranganathan swaamiyO aadhi sEshan madiyila
one of the few movies where TMS appeared on the screen....
https://www.youtube.com/watch?v=_b9XbY0ExVE
எங்க ஊரு காதலைப் பத்தி என்ன நினக்கிறே
அது எங்க ஊரு காதல் போல ஆழம் இல்லையே
ஆழம்னா என்ன... ஆழம்னா என்ன
அது ரொம்ப டீப்பம்மா
எங்க ஊரு காதல்... அது ரொம்ப டூப்பம்மா...
https://www.youtube.com/watch?v=ZY9gHT8s5RU
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
ஒரு கோடி இன்பங்கள் ஒன்றாக கானும் ஒரு ஜோடி கிளி நாங்கள் என்று