கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது
Printable View
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது
மழையே என் மீது தூவாதே
நனைந்தால் என் பெண்மை தாங்காதே
போர்த்திக்கொள்ள போர்வை இல்லை
நாணம் இன்று தாண்டும் இல்லை
So NOV, what's new? What's one Tamil movie you've recently watched was good?
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனெடுக்கலாமா
நீ தடுக்கலாமா
நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்
மலரென்ன சொல்லும் மனதிலே
கதை பேசுமா இன்ப கவிப் பாடுமா
இங்கு கண்ணோடு கண் சொல்லும் மொழியிலே
Sent from my SM-G935F using Tapatalk
Life na variety venaamaa
Sent from my SM-G935F using Tapatalk
adhellaam Tamil movies thaanA? :roll:
I thought if they name a movie in Tamil, they get a tax break or something? I forgot...
பாடல் நான் பாட
என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்
அது நீ தான்
ஒய் டு யூ மிஸ் ஜெயலலிதா?
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இதுவொரு காதல் விழா
Sent from my SM-G935F using Tapatalk
இரவினில் பனியினில் இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியில் ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
What is OEP now?
ஒருவர் மனதை ஒருவர் அறிய
உதவும் சேவை இது
வாழ்வை இணைக்கும் பாலமிது
Sent from my SM-G935F using Tapatalk
Oh... you're approaching 80
Sent from my SM-G935F using Tapatalk
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம் தானடா
கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளத்தில் ஒரு ஊஞ்சல்
அதில் உட்காரும் இளந்தென்றல்
நீ அந்தப் பூங்காற்று
நீங்காத புதுப்பாட்டு
ஆனந்த இசை போட்டு
அன்பே நீ தாலாட்டு
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக ஆசை சின்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
சின்னச் சின்ன மேகம்
என்னைத் தொட்டுப் போகும்
நினைவுகள் பூவாகும்
கண்ணுக்குள் கனவுகள் ஏராளம்
naa nadaiya kattuREn...
Good night Priya...!
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
Sent from my SM-G935F using Tapatalk
Hi All...
கண்கள் engE nenjamum engE
kaNda pOdhE senRana angE
kaalgaL ingE