அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன் முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக் கண்கள் சொல்லும்
பொன்னோவியம்...
https://www.youtube.com/watch?v=UadEkLwWoKI
Printable View
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும்
கேள்வியானது
பொன் முகம் தாமரை
பூக்களே கண்களோ
மனக் கண்கள் சொல்லும்
பொன்னோவியம்...
https://www.youtube.com/watch?v=UadEkLwWoKI
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓஹோ ஓஹோ ஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரே தென்றல் பாடும் கானம் இது
நிலவே உன்னை கூடும் வானம் இது
நிலம் இடம் மாறினாலும்
நிழல் நிறம் மாறினாலும்
நிலைபெறும் காதலென்னும்
நிஜம் நிறம் மாறிடாது
இறைவனின் தீர்ப்பு இது ஓ...
எவர் இதை மாற்றுவது...
https://www.youtube.com/watch?v=qHC281pdF1Q
நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு
திருவாய் மொழிகள் சொல்லு
மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு
மழலை தமிழில் சொல்லு
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை சுடுக்கின்றதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூ பூத்ததை
யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது
மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு
யார் சொன்னது...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே இருக்கிறாரோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கே செல்கின்றாய் அம்மா எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அப்பா எங்கே செல்கின்றாய்
அழுகின்றாயா அழுது விடு
அலைகின்றாயா அலைந்து விடு
மழலை சுமந்த மயிலே உலகில்
கருணையை மட்டும் மறந்து விடு
மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனியாக்கினாள் முள்ளை மலராக்கினாள்
எங்கே அந்த வெண்ணிலா
Sent from my SM-N770F using Tapatalk
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
நான் யாரு
எனக்கேதும் தெரியலையே
என்னை கேட்டா
நான் சொல்ல வழியில்லையே...
என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை
varugiraaL unnai thedi
un vaasalil urugi urugi nindru
maNavaaLan neeye endru
vaNakkam RD,pp ! :)
Hi, rajraj!
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி. நிழல் போல் குழல் வளர்த்து
தாயாகி வந்தவன்
andhi mayangudhadi aasai perugudhadi
kandhan vara kaaNene mayile
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே
அபிநயம் புரியுது முகம்
anbaale thediya en arivu selvam thangam
ambuliyin meedhu naan aNivarum orangam
நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம்
நல்லோர்கள் வாழ்வை காக்க
நமக்காக நம்மை காக்க
Happy new year
சமுதாய சிந்தனை சேர
அநியாய கொள்கைகள் மாற
மனிதாபிமானமும் வாழ
Happy new year
சிந்தனை செய் மனமே தினமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
சிந்தனை செய் மனமே
செந்தமிழ் தரும் ஞான தேசிகனை
செந்தில் கந்தனை
வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே...
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்து விட்டேன்
அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல மறந்ததென்ன
ஆத்தி வாடையில பட்ட மரம்
கோடையில கொழுந்து விடாதா
அடி போடி
முள்ளுக்குள்ள போட்ட விதை
முட்டி முட்டி மொளச்சு விடாதா
மயங்கி மருகிரியே
மறந்து நானும் போவேனா
மலைய நாராக்கி
மால கட்ட மாட்டேனா...
https://www.youtube.com/watch?v=NZMAcUXvUNs
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரைச் சொல்ல சொல்ல இனிக்குதடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கூடி பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
Lol, try again PP mam [emoji28]
Sent from my SM-N770F using Tapatalk
Done, Velan! [emoji13]
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
mounamaana neram iLa manadhil enna baaram
manadhil osaigaL idhazhil mounangaL
vaNakkam, PP, vElan & Raj! :)
நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே...
வாய்ச் சொல்லில் வீரரடி
Vanakkam RD...!
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிப் படைத்த பார்வை வேண்டும்...
https://www.youtube.com/watch?v=0YLh5EoJzuc
Another K. Balachander Classic! :)
நெஞ்சில்???? ராஜ்ராஜ் பாட்டில் இல்லையே?
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வெண்பனித் தென்றல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk