ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
Printable View
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
ஓ தென்றலே நான் எப்படி பாடுவது
ஓ மன்னவா நான் யாருக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீராத கோபம் யாருக்கு லாபம்
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
கடவுளுக்கு மனிதனிடம் பகையில்லை
அவன் கணக்கை மட்டும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்
பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முன்னம் செய்த தவம் உன்னை என்னிடத்தில் சேர்த்தது
தெய்வம் நேரில் வந்து அன்பில் உறவு தந்து இணைத்தது
யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி ஆயுள் காலா ஞாபகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எப்போதும் உன்மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
Clue, pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Hey nilave from Mugavari
Nenjukkul peidhidum from Varanam Aayiram
Thee thee from Thiruda Thiruda
Vaa ennodu from Kaatteri
Ahaa kaadhal from 3 Per 3 Kadhal
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மந்திர புன்னகையோ மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம் ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே பாவை மனம் பாடுதே
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே
பளிங்கினால் ஒரு மாளிகை.
பருவத்தால் மணி மண்டபம்.
உயரத்தில் ஒரு கோபுரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்ஹான்தினம் ஆராதனை
ஹான்ஹான்அதில் சுகவேதனை
ஒஹ் ஹரே ராமா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
யமுனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும்
ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல்
கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்
Clue, pls! Can rememeber only
கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Ennadi paappaa sowkiyamaa from Enga Oor Raja
Kannaa maraiyaadheda from Pennin Perumai
புதிய கண்ணனின் கோபியை போலே
உடையை கேளடியோ
லீலைகள் செய்தவன் சேலையை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
ஆறடி கூந்தல்
அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
பாரடி வந்து பக்கத்திலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையை போல் ஒரு அம்மான்ஜி ராஜா
அழகிய
பெண்களின் பழக்கம்
உண்டோ பாட்டுக்கள்
பாடும் வழக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வயதுக்கு வணக்கம் வாலிப மயக்கம்
அறுபது வரைக்கும் அணைப்பது வழக்கம்
கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா
முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா
பார்த்தால் பசி தீரும்
பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!
பிள்ளைப் பிராயத்திலே பெரியபெயர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்பே உன் பெயர் அன்னை அழகே உன் பெயர் மங்கை
அறிவே உன் பெயர் தலைவி இந்த அமைப்பே எந்தன் மனைவி.
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சித்திரப் பூ சேலை சிவந்த முகம்
சிரிப்பரும்பு முத்துச் சுடர் மேனி
எழில் மூடிவரும் முழு நிலவோ
என் எழில் என்ன இன்றோடு தீர்ந்து
போகுமா
கட்டு மெல்லிடை பட்டு போலுடல்
காமதேவன் மேடை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ ஒண்ணும் பெரிய பேரழகி இல்ல
தேறாத கூட்டத்தில் அழகா தெரியுறடி புள்ள
பதினெட்டு வயச தொட்டாலே போதும்
நீ இல்ல எல்லா பொண்ணும் தினுசாதான் தோணும்
பார்வ கற்பூர தீபமா ஸ்ரீவள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
கூடலூரு குண்டு மல்லி
வாட புடிக்க வந்த வள்ளி
வாச கொத்தமல்லி ஹோய்
வாம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk