கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
Printable View
கண்ணா வருவாயா
மீரா கேட்கிறாள்
மன்னன் வரும் பாதை
மங்கை பார்க்கிறாள்
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை
வாழ்த்திடும் மழைத் துளி
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
பால் நிலவு காய்ந்ததே
பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை
ஏன் என்ற
கேள்வி இங்கு
கேட்காமல் வாழ்க்கை
இல்லை நான் என்ற
எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை
நான் உறவுக்காரன் உறவுக்காரன் உறவுக்காரன்
நீ கட்டிய சேலைக்கும் கட்டும் தாலிக்கும் உரிமைக்காரன்
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா
வெள்ளி நிலவே
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
நீ வானவில்லா வண்ணம் தேடும் வெள்ள பூவா
நீ பார்க்கும் பொருளா நீ பார்ப்பதெல்லாம் உன்ன தானா
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
வானம் அருகில் ஒரு வானம் தரையில் வந்த மேகம்
தலை துவட்டி போகும் கானம் பறவைகளின் கானம்
தலையைக் குனியும் தாமரையே.. என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
மை வச்ச கண்ணம்மா வெட்கத்த தள்ளம்மா
மார்கழி குளிரம்மா மடி மஞ்சம் போடம்மா
வயசோ இருபது இளசா இருக்குது
மனசோ மயங்குது துடியா துடிக்குது
Special dedication to Priya ;)
வயசு பொன்னு தான் மஞ்ச வாழை கண்ணு தான்
வந்து உரச என்னுது சரசம் பண்ணுது சின்ன மாமா
Hello NOV! Hope Priya liked it! :lol:
கண்ணுல நிக்கிது நெஞ்சுல சொக்குது மானே
அத நெனைச்சு நெனைச்சு உலகம் மறந்து போனேன்
மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம்
சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம்
அடி தூது போக யாரு வேணும் நான்தான் நீதான்
Priya loves it... hello :)
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன்வசம்
மீனம்மா அதிகாலையிலும்
அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையெல்லாம் ஒரு காவியமே
காலை அதிகாலை என் கால்கள் தரைமேலே
நீளுகின்ற சாலையை ஆளுகின்ற நான்
Beautiful song... watch the video
https://www.youtube.com/watch?v=KGExsGVXvuI
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும் கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணோரம் கண்ணாடி உன்னால தள்ளாடி
நீ சொல்லாத சொல்ல உள்ளார புல்லா சேர்த்து வச்சேனே
NOV: I’m not a huge fan of Sid. I have no idea why!
Ditto with me!
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
உலகம் உன்னை கை கழுவினாலும்
நடுத்தெருவில் உன்னை நிறுத்தினாலும்
முடியும் வரை முட்டி மோதி பாரு
ஒரு பொழுதும் மனம் உடைந்திடாதே
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
இனியது இனியது உலகம்
புதியது புதியது இதயம் அருமை இந்த இளமை
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
வெறு நாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே
அவள் ஒரு மோகன ராகம்
என்னை விட்டுத் தனியே
பிரிந்திட்ட போதும்
என் மனக்கோவிலின் தீபம்
இறைவா என்னிடம் ஏனிந்த கோபம்
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
சிறகுகள் நீளுதே பறவைகள் போலவே
விண்வெளி தாண்டியே துள்ளித் துள்ளி போகுதே
புதுவித அனுபவம் நொடியினில் பெருகிடும்
இருவரின் உயிரையும் அள்ளி அள்ளி பருகுதே