நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம்
Printable View
நதியென நான் ஓடோடி கடலினில் தினம் தேடினேன்
தனிமையின் வலி தீராதோ
மூச்சுக் காற்று போன பின்பு நான் வாழ்வதோ
தீராத காயம்
மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
கொல்ல
பொத்தி விட்ட கூந்தலுக்கு பூ வேண்டுமா
முல்லைப் பூ வேண்டுமா
கொல்ல வரும் வேங்கைக்கு மான்
பூப் போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம்
மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் எங்கும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க
அன்னை ஞான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே
ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
மிக அருகினில் இருந்தும் தூரம் இது
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு
கட்டு மல்லி கட்டி வெச்சா வட்ட கருப்பு பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா
என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ
யான பசி
பார்த்தால் பசி தீரும் பருவத்தில் மெருகேறும்
தொட்டாலும் கை மணக்கும்
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி
பச்சை கிளி முத்து சரம் முல்லை
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
தத்தைக்கு
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஏமாற சொன்னது நானோ என் மீது கோபம் தானோ மனம் மாறி போவதும் ஏனோ
மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ
ஏனோ ஏனோ பாடும் வானம்பாடி
பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூ தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலைத் தென்றல் தாலாட்டும்
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு
இலைகளின் மறைவினில் கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை
இதயத்தின் நடுவினில் ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை
இரண்டு பக்கம் மின்னிடும் காசு
என்ன வெட்கம் பேசடி பேசு
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள்
Oops! Late!
மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி என் விழி பூத்தது உன்னாலே பொன்மணி
Oops again! lol
ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயையிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
சிந்து நதியின் இசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே விளையாடி
இசைபாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும்
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
கண்கள் தேடுது ஒளி இங்கே
கலை கூடுது அழகெங்கே
ஒளி போன பின்னால் என் வாழ்வும்
நிலையானது வீண் என்பேன்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை
காதல் ஒரு கோலம்
நாளும் அது மாறும்
கண்ணீர் ஓடும்
பாதை ஒரு பாதை
ஏனோ தடுமாற்றம்
அழகான தடுமாற்றம்,
நிலைகின்றதா?
ஆசைகள் ஒரு மாற்றம்
நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில்
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா
பெண்புறா வெண்புறா
மாலை வரும் வெண்ணிலா
மனதுக்குள் வெண்புறா
தீப்பொறி பாவையா
என் தேடல் உன் மடியா
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி
அல்லி மலர் மேனியிலே
ஆடையென நானிருக்க
கள்ள விழிப் பார்வையிலே
காணும் இன்பம் கோடி பெரும்