naa Mani illa M O N E Y Money da
:rotfl:
:lol:
the GM in PR ettip paarthing
I doubt if any of us would have gone into such detail. Undoubtedly U 2 R a treasure trove PR :clap:
Printable View
naa Mani illa M O N E Y Money da
:rotfl:
:lol:
the GM in PR ettip paarthing
I doubt if any of us would have gone into such detail. Undoubtedly U 2 R a treasure trove PR :clap:
Some body seems to be following us. Check for Kaamedy:
http://www.youtube.com/watch?v=S4smEMHbCZg
and the usage of Gounderism. Have invited here.
GM is poNNu veettuk kaaran. The maappiLLai family does the regular Qs and asks if the girl can sing.
GM: கம்ப்யூட்டர் காலம் எங்கேயோ போயிட்ருக்கு. பொண்ணுக்கு ப்ளைட் ஓட்ட தெரியுமா, ராக்கெட் உட தெரியுமானு கேளுங்க. இல்ல சிம்பிளா பொண்ணுக்கு லவ் பண்ண தெரியுமா.. இல்ல ஆல்ரெடி எத்தன பேர லவ் பண்ணி இருக்குனு கேளுங்க :rotfl3: (same side goal)
சட்டப்படி சேர்ல மாப்ளைய நிப்பாட்டி நாங்க செக் பண்ணனும்
மாப்பிளக்கி கிட்னி வேல செய்யுதா, லிவர் வேல செய்யுதா, மூக்குல சளி நல்லா வருதா, :omg: காது நல்லா கேக்குதா, இல்ல அப்பனுக்கு தல டெசர்ட்மாதிரி இருக்கே அத மாதிரி மகனுக்கும் வந்திருமானு நான் கேக்கனுமில்ல
RR (from ponnu family): சும்மா இருரா
GM: எப்படி சும்மா இருக்க முடியும்.. நம்ம கிட்ட கேட்டாங்கல்ல.. அத மாதிரி நாமளும் ஒரு கேள்வி கேக்கனுமுல்ல.
ஒங்க வீட்டுல யாருக்காவது பாட தெரியுமா?
The whole maapilai family gets up and sings Vandhe mataram
GM: Jai Hindh
Maapilai's mother gives a military salute
GM : அய்யோ
To her husband: அய்யா.., அம்மா ஆல்ரெடி மில்டரில இருந்தவங்களா?
http://www.youtube.com/watch?v=SdT3W...eature=related
Ulla yaaru?? Veliya Naanga !! Aayudha Poojai - Goundar 'Kavidhai Nadai'
:lol:
ellA pugazhum GounderukkE :bow:
vachchukkung.Quote:
Originally Posted by Saai
"Russia type kadai pOla irukkudhu...idhellAm namma oorla nadakkura kadaiya". Holier than thou.
One moment later he himself suggests flicking the varkey :lol:
Punching his left palm: aanaa yaaru neenga at 0:43 :rotfl3::
Full enthu till 0:53, and suddent exasperatiojn :rotfl:
தினம் ரெண்டு பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டோம்னா லிவருக்கு ரொம்ப நல்லது! :)
http://www.youtube.com/watch?v=8c9Bp...eature=related
மதர் போறாங்க!
யாரு நம்மம்மாங்களா?
மதர் சுபீரியர்.
சுப்பாரி பாக்கு போடுவாங்களா? :rotfl:
SMI- sir, Thank you so much for the invite. :) As you rightly mentioned, I am following this thread for a long time and, somehow remained to be a silent spectator.
I admire and respect all our hubbers here, and totally enjoy the in-depth analysis and discussions happening here. It has become a habit for me to refer to Annan in my conversations everyday, and relate to some of his masterpieces in my daily situations. :)
Always thought of having a dedicated youtube channel for Annan, and so i created this "Goundarism" channel.
RJPrasanna, welcome. Hope to see more contributions from you here.
SMI - ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு creative liberty இருக்கோ, அதே மாதிரி அதை அனுபவிக்கும் ரசிகனுக்கும் உண்டு என்பது அடியேனுடைய கருத்து. As far as you can come up with an explanation that is coherent and can be reasoned out, you are free to come up with your interpretations. However, only the creator will know whether it is intended or not...
ha ha ha...
And at the end of the scene, after he kicks the body into 'எவனுக்காகவோ வெட்டி வெச்ச குழி', the way he runs in anti-clock wise direction around the body is just hilarious.
And the way he quickly reconciles to the new reality and changes his modulation in the பஞ்சாயத்து scene... from "நான் துபாய்ல வேலை பார்த்தவன், வெட்டியான் வேலையெல்லாம் பார்க்கமுடியாது" (the way he shakes is head along with his shoulders to show his disapproval is class) to "முதல் dead body'a உங்களைதான் எதிர்பாரிகிறேன்" to பஞ்சாயத்து தலைவர் is again a touch of genius. I can recall similar change in modulation to show stubbornness to submission in another classic scene in mannan (தண்ணியில் இருக்கும் மீன் கருவாடகலாம் அனால் .... to the he way he throws the mike and says என்ன உடமட்டேங்கராங்கம்மா).
Actually you feel sorry for his condition....
only you fossible... kowtows in admiration.
so are you....
other scene I like is...
way he looks at the flights and says .... அய்யோ எல்லாம் துபாய் போற flight dhaan.
:oops: எல்லாம் நட்புக்காக.
:lol:Quote:
Originally Posted by tifosi
Set-la irukkuradhai prop-A use paNNalaam. aeroplane ellAm.... on the spot improvisation. :bow:
can somebody pls upload aNNan's jangiri comedy? or some video links pls?
http://www.youtube.com/watch?v=3ZZ0Q3mK7l0
Note: When Annan Sings.... even 'Mano' is a chorus Singer ;)
Watch out for the voice modulations..
Annan: (Adi vayitril-irundhu sruthi pidikkiraar... ) Kaadhal enbadhu...
Chorus Singers: Thean Koodu...
Annan: (reaching a higher pitch now..) Adhai, kattuvadhenraal....
Chorus: perum paadu..
Annan: (dropping down to a base note..) Inspectar Saar, youvarrr.... arrange marrage aar love marrage ... ROFL
(Inspectar Pee.Li. Sivam is terrified)
ROFLMAO. Thanks for sharing. Nice way to start the day.
What's the name of the film where Koundamani gives idly/water to a old lady while having dinner and she accidentally dies. Senthil then claims Koundar has killed her and keeps blackmailing him...If you have the video, please share.
RJ Prasanna - umadhu thoNdu vaazhga :thumbsup:
Looking for Velan under his feet :lol:
And aNNan's concerns are always in the greater interest of society:
லவ் இல்லையேல் உலகமில்லை....generation இல்ல...புள்ளகுட்டிங்க பொறக்காது :rotfl:
Check out Peeli's expression when Gounder sings...total frustration :lol2:
:rotfl2:Quote:
Annan: (dropping down to a base note..) Inspectar Saar, youvarrr.... arrange marrage aar love marrage ...
I thing Rojavai kiLLaadhE (water lorry driver-cleaner) movie:Quote:
Originally Posted by tifosi
Senthil: naan oru kalaignan. azhagai rasikkiravan... you know?
GM: seruppu pinjupOyirum...you know?
Way Senthil intervenes while GM gets introduced to Arjun by stating "I am" is funny....
P_R.. I don't think it is RK. I think it's the other movie where Senthil/GM plays driver-cleaner role, where Senthil drives the lorry into a lake to give it a quick water wash...
name the movie/link where GM is made to wander as elumbu koodu? I don't remember the dialogues, but the way GM (under Omakuchi's full control) replies to OK's usual questions is too good... searching for that link for a long time...
From FB:
Quote:
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ்
சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…
* ‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!
* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால்
காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!
* பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!
* அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!
* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!
* மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!
* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.
* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!
* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!
* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!
* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!
* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!
* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!
* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!
* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!
* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.
* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!
* ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!
* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!
* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!
* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!
* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்துகொள்வார்!
* ‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!
* சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!
* ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!
Thanks Venki
I think, its wrong on both the accounts. The below post in our thread gives some good info:Quote:
Originally Posted by FB
http://www.mayyam.com/talk/showthrea...702#post716702
//கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!//
:)
how ironical to his onscreen image...
Koundamani as Water Lorry Driver
http://www.youtube.com/watch?v=_r5rcYNwiWk&feature=related
http://comedykingkoundamani.blogspot.com/
This site contains good collection of Annan's videos.. :D
Dinesh,
:ty: for Nenjatthai Killadhey vid. I'm download immediate.
ஏண்டா தாண்டவராயா!
என்னடா செவ்ட்டு!
டேய்!
அண்ணே!
(நொடிப்பொழுதில் நடந்து முடிந்து விடுகிறது.. :notworthy:)
கண்ணு வைக்காத! உடம்பு எளச்சிரும்.
ஆமா! கண்ணப் புடுங்கி ஒன் மேல வக்கிறாங்க! :rotfl:
இந்தா அஞ்சு ரூபா! போயி பொரட்டா சாப்டு ரெண்டு மணி நேரம் லேட்டா வா! (ரெண்டு மணி நேரம்னு சொல்லும்போது என்ன ஒரு மாடுலேஷன் :notworthy: )
பாரு கடவுள் படிப்புல துளியூண்டு இன்பத்துக்காக இந்த நாயிகிட்டேல்லாம் நான் இம்சை படுறேன் பாத்தியா! :)
அம்மா! அய்யா! அய்யா! ஆ.. தாய்! :)
அப்பன மாதிரியே பிடிவாதம் பிடிக்கிற :rotfl:
பாம்பு வாய்க்குள்ள பூந்துரும் போல்ருக்கு! ( உயிருக்கு போராடும் நேரத்திலும் நக்கல்.. :notworthy: )
யாரு இந்த பாம்பு பேருதான் சிவராசனா! பாம்புக்கெல்லாம் நல்ல பேரு வக்கிரிங்க்கடா :rotfl:
Brahma
http://www.youtube.com/watch?v=3kwAfAbq0jk
Sathyaraj: இது நான் தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி
GM: அப்போ மத்தவங்கெல்லாம் தாலிய குச்சில கட்டி எட்டி நின்னு மாட்டி விட்டுட்ராங்கலாகும் ? :rotfl:
Sathyaraj: நான் அப்பா ஆகா போறனே
GM: jumps and checks Sathyaraj's stomach :rotfl2: Man.. he is a legend
PS: My First Upload :D