மயங்கி விட்டேன்
Printable View
மயங்கி விட்டேன்
தூங்காதே தம்பி தூங்காதே
கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ?
ஓராயிரம் கனா ஒரு கனவின் வழியில்...
கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே விக் விக்..
அழாதே பாப்பா அழாதே .. அம்மா இருந்தா பால் தருவாங்க
அனாதை அழுதா யார் வருவாங்க ?
அவர் கண்ணீர்க் கடலிலே விழ மாட்டார்...
விழாமலே இருக்க முடியுமா? விழுந்துவிட்டேன்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே!
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பி த்தந்துவிடு :)
தன் உயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை
ellaam maayai thaanaa..
அந்த மர்ம நாயகன் இங்கிருக்கிறான் இங்கே இங்கே
தேடித் தேடிப் பார்த்திருந்தேன் தேவன் உன்னைக் காணவில்லை
உனக்குள் தானே நான் இருந்தேன்...
நீ(ர்) சொன்னதை நானும் யோசிக்கிறேன்..
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
புள்ளி வச்சு கோலம் போட மறந்திருப்ப அது ஏன் அது ஏன்
இது மாலை நேரத்து மயக்கம்
மாலை எனைவாட்டுது மண நாளை மனம்தேடுது
வைகாசி மாசத்துல பந்தலொண்ணு போட்டு ரெண்டு வாழை மரம் வைக்கப் போறேண்டி
மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்..
மேகமே தூதாக வா
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
தலைவன் தலைவி விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊடல்...
அட போய்யா போய்யா உலகம் பெருசு.. நீ ஒரு பொடி டப்பா
காதல் கிரிக்கெட்டு விழுந்திடுச்சு விக்கெட்டு
தீராத விளையாட்டுப் பிள்ளை.. இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையப்புடிச்சான்
என் கையைப் புடிச்சான்..
கல்யாணம் ஆகும் முன்னே கையைத் தொடலாகுமா ? வையம் இதை ஏற்குமா ?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா ( 10வது பாடத்துலேயே வந்துடுச்சே எல்லாம்..!)
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா
சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன்..
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான் ?
அவனுக்கென்ன தூங்கி விட்டான்..
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே...
அண்ணன் காட்டிய வழியம்மா..
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
இது தான் உலகமா இது தான் வாழ்க்கையா
வாழ நினைத்தால் வாழலாம்