கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
Printable View
கவி சொல்ல சொன்னால் நொடி ஒன்றில் சொல்வேன்
என் காதல் சொல்ல காலம் போதாதே
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை
மார்கழி மாசம் ரொம்ப குளிரெடுக்காதா
ராத்திரி நேரம் அந்த பசி எடுக்காதா
ஊத காத்து கிள்ளுதையா ஒண்ணு ரெண்டு சொல்லுதையா
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு ஆசை எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வைக்க வா பூவாயீ
கட்டி வச்சிக்கோ எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ உந்தன் சொந்த மனச
தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ
எங்கும் புகழ் துவங்க
இங்கு நானும் நான் துவங்க
அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே சூலியெனும் உமயே சூலியெனும் உமயே குமரியே