முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ அத்தானிடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
முத்தாரமே உன் ஊடல் என்னவோ சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ அத்தானிடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
பக்கத்தில் உறங்கும் உறக்கம் அது
பக்தியைப் போலவே இருக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
Sent from my SM-N770F using Tapatalk
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
Sent from my SM-N770F using Tapatalk
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனி தென்றல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
Sent from my SM-N770F using Tapatalk
ஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாலிபமே வா வா தேனிசையே வா வா
மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செலாம் ராகமே
Sent from my SM-N770F using Tapatalk