1963 ஜனவரி -பிப்ரவரி மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின்
1. பணத்தோட்டம்
2. கொடுத்து வைத்தவள்
3. தர்மம் தலைகாக்கும்
மூன்று படங்களும் இந்த ஆண்டு 2013ல் பொன் விழா ஆண்டு நிறைவு செய்துள்ளது .
50 ஆண்டுகள் ஆன பின்னாலும் மக்கள் திலகத்தின் இந்த மூன்று படங்களும்
இன்றும் பேசபடுகிறது .