கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழலாடும் படம்
Sent from my SM-N770F using Tapatalk
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு பாடம்
ஆசை தான் அதன் வேடம்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பக்கத்து *வீட்டு பருவ மச்சான்*
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு*
பாவை நெஞ்சில் இடம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புரியாததை புரிய வைக்கும் புது இடம்
அது புரிந்து விட்டால் பொழுதெல்லாம்
Sent from my SM-N770F using Tapatalk
இனிக்க இனிக்க வாழ்த்துவோம்
தமிழிலினிக்க மொழியும் சிறக்க
பிறந்தநாளில் வாழ்த்துவோம்
Sent from my SM-N770F using Tapatalk
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேடல் வரும் பொழுது
என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான்
உன் வரவால் விழி திறந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vizhigaL thirandhaal needhaanadaa
vidiyum veLicham