பாட்டு பாடவா
பார்த்து பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த
பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த
காளை அல்லவா...
https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo
Printable View
பாட்டு பாடவா
பார்த்து பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த
பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த
காளை அல்லவா...
https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேன் எடுக்கலாமா நீ தடுக்கலாமா
தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர்த் தீயை அளந்தேன்
சிவந்தேன்
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண தயந்தேன்
கரைந்தேன்
என்னவோ சொல்லத் துணிந்தேன்
ஏதேதோ செய்யத் துணிந்தேன்
உன்னோட சேரத் தானே
நானும் மலர்ந்தேன்...
thunindhapin maname thuyaram koLLaadhe sogam pollaadhe
aNaiyum kaatril akal viLakketri..........
vaNakkam RD ! :)
வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாறியா சொல்லடி
கத்துக்க உண்டு ஏராளம்
என் மனம் ரொம்ப தாராளம்
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா
புது காதல் காலமிது
இருவர் வாழும் உலகமிது
நீ நான் என்பதில்
பொருள் படவில்லை ஏனோ
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
எல்லோரும் போகும் வழி
நான் போகும் முன்னே
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்...
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்