பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
Printable View
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பக்கத்தில் உறங்கும் உறக்கம்
அது பக்தியை போலவும் இருக்கும்
தெரிய தெரியத்தான் கனவு
Sent from my CPH2371 using Tapatalk
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
ஓடாதே ஓடாதே ஞாயங்கள் தேடாதே
இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே
பூமி கெட்டவனை கேள்வி
Sent from my CPH2371 using Tapatalk
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு*வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி
Sent from my CPH2371 using Tapatalk
என்னம்மா ராணி பொன்னான மேனி ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று ஏழை
Sent from my SM-N770F using Tapatalk
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
Sent from my CPH2371 using Tapatalk
நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும் கனக கருணை ஓவியமாம்
கலையே உன் எழில் மேனி கனியாவதேன்
காதல் கணநேரம் பிரிந்தாலும்
கனல்
Sent from my CPH2371 using Tapatalk