நீ ஒத்துக்கிட்டா பத்து தரம் முத்தம் வப்பேன்
நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே
கட்டி
Printable View
நீ ஒத்துக்கிட்டா பத்து தரம் முத்தம் வப்பேன்
நீ இஷ்டப் பட்டா சொர்க்கத்தையே
கட்டி
ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி தோட்டமிட்டு செடி
தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி ஆசை தீர வாட்டு நீ
சிங்காரப் பைங்கிளியே பேசு செந்தமிழ்த் தேனை அள்ளி அள்ளி வீசு
தாழம்பூவே வாசம் வீசு தாயின் தாயே கொஞ்சிப் பேசு
வீடேதும் இல்ல வாசலும் இல்ல அன்புக்கு பஞ்சமில்ல
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை
டேய் நம்ம மேளம் எடுடா
டேய் நம்ம தாளம் அடிடா
டேய் செங்காத்தப் புடிடா
டேய் என்ன கவலை விடுடா
திறமை இருந்தால் மாலை இடு
இல்லை என்றால் ஆளை விடு
ராணி
என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ