Jai's verve and dash enthusiasm in this movie will be discussed elaborately in his thread! Now the songs for Jai and GG as tension releivers!!
https://www.youtube.com/watch?v=CLdYx1CQmSU
https://www.youtube.com/watch?v=WGqOzDnetDE
Printable View
Jai's verve and dash enthusiasm in this movie will be discussed elaborately in his thread! Now the songs for Jai and GG as tension releivers!!
https://www.youtube.com/watch?v=CLdYx1CQmSU
https://www.youtube.com/watch?v=WGqOzDnetDE
பூவா தலையால்ல - ஜெமினியோட டயலாக்..”எனக்குன்னே எனக்குத் தெரிஞ்ச எல்லாரும் இங்க குத்தாலத்துல வந்து இருக்காங்க” குபீர்னு சிரிப்பை வரவழைக்கும்.. (மூத்த பொண்டாட்டியோட ஃபோட்டாவாவது ஒரு ஓரத்தில் மாட்டியிருக்கலாம் (மாட்டவில்லை தானே) எதனால் இறந்து போனார் என்றும் விளக்கியிருக்க மாட்டார் பாலச்சந்தர் இல்லியோ)
Relatives poised for systemic poisoning of relationships!
Part 5 Shanthi Nilaiyam / Balaji's villainy
தேனமுதும் துளிவிஷமும் !
https://www.youtube.com/watch?v=Ts087FuCz_YQuote:
சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஜெமினி கணேசனின் வாழ்வையே புரட்டிப் போடும் பிளாக் மெய்லர் மைத்துனனாக பாலாஜியின் வில்லத்தனம்அசர வைக்கும்! மனநிலை சரியில்லாத மனைவி என்றாலும் அந்தப் பெண் நெருப்பில் சிக்கும் போது ஜெமினியின் மனதில் பொதிந்திருக்கும் பாசம் வெளிப்பட்டு ஜானகி என்று அவர் பதறித் துடிப்பது மனிதவியலின் பிணைப்பான பந்தத்தின் உருவகமே!
https://www.youtube.com/watch?v=FrxX6rcfay0
https://www.youtube.com/watch?v=5csaijC4xcQ
https://www.youtube.com/watch?v=UswWKRO_Am4
Gap filler from GG starrer fiasco Porchilai!
https://www.youtube.com/watch?v=ufdC38lwPfo
thanks to Si Ka...
https://www.youtube.com/watch?v=Jc0HkaVSgj0
Gap filler from GG starrer comedy Then Mazhai!
https://www.youtube.com/watch?v=8GriuYtXKuE
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Gap fillers from Manikkaththottil a mediocre movie by GG!
https://www.youtube.com/watch?v=XzPxmrvPNEk
https://www.youtube.com/watch?v=JZTzPAY-K_Y
https://www.youtube.com/watch?v=guXDWRCFjfw
Bed of Roses and Path of thorns! Bouquet and Brickbat in GG starrers!
காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!
Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !
Quote:
மனித வாழ்வு சுழற்ச்சியில் மலர்ப் படுக்கை போன்ற இன்பமும் முள்பாதை போன்ற துன்பமும் மாறி மாறி அலைக்கழிப்பது இயல்பே!
மனித வாழ்வியலை உருவகப் படுத்தும் திரைப்படங்களிலும் சிலசமயம் கதைக் கருவுக்கேற்ற திரைக்கதை சீராக அமைந்து ஒரு மலர்படுக்கையில் நாம் புரள்வது போன்ற ரசனை இன்பத்தைத் தருவதும் வணிகரீதி கண்ணோட்டத்தில் பலசமயம் திரைக்கதை தடம் புரண்டு சீரற்ற வரிசையில் பயணிக்கும்போது
முள் பாதையாக மாறிக் குத்துவதும் காலம் காலமாக நாம் கண்ணுற்று அனுபவிப்பதே !
மலர்க்கொத்தாயினும் கல்லடியாயினும் காதல் மன்னர் பெரும்பாலும் தனது பங்கை சீராக அளித்து தனது பாத்திரப் படைப்பை மக்கள் ரசனைக்கேற்ப பதமாக மனதில் பதிப்பதில் வல்லவரே! பாலைவனத்தில் சோலைகளும் பயணப் பாதையில் பூங்காக்களும் கண்ணுக்கும் மனதிற்கும் இதமே!
தோல்வியடைந்த படங்களிலும் தனது பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றும் காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!
Quote:
Quote:
இயக்குனர் செம்மல் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படம் கல்யாண பரிசு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆவலாக எதிர்பார்க்கப் பட்டு எதிர்பாராத விதமாக தோல்வியையே தழுவ நேர்ந்தது !
கல்யாணப் பரிசு திரைப்படத்தின் இளமை மந்திரத்தை ஸ்ரீதரால் மீண்டும் பிரயோகிக்க முடியவில்லை ...வயது ஏறுவது வெளிப்படையாகத் தெரியும்
ஜெமினி காஞ்சனா முத்துராமனுடன் பாலைவன சோலையாக பயணப் பாதைபூங்காவாக மச்ச கன்னி பாரதி.......
ரோஜா மலர்ப்படுக்கை சுகமாக
மனதை வருடும் மெல்லிசை மன்னரின் சுகந்தமான இசையமைப்பில் காதுகளில் தேன் பாய்ந்த இனிமையான பாடல்கள் ...ஜெமினியின் இதமான
சீரான மனதை ஈர்க்கும் மிகையற்ற மிருதுவான நடிப்பின் வெளிப்பாடுகள் ....இருந்தும்.....தோல்வியே!
ரோஜா மலர் படுக்கையில் தேனை அள்ளிப் பருகும் வண்டாக நாம் !
1.இப்படத்தின் மூலம் நமக்கு ஒரு சாகாவரம் பெற்ற காதல் மனதின் உருவகப் பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' கிடைத்தது!
அந்தக் கால கட்டத்தில் எனக்குத் தெரிந்து தினமும் இந்தப் பாடல் அளவு வேறு எந்தப் பாடலும் நேயர்களால் வானொலியில் விரும்பிக் கேட்கப்படவில்லை! சாதனைப் பாடல் !
ஸ்ரீதருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பாடலை உயிர்பித்த ஜெமினி பாரதி இணைவிற்கும் நன்றிகள்!!
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
2. காதல் மன்னர் என்னை அடிமையாக்கிய மிகச் சிறந்த பாடல் காட்சியமைப்பில் எஸ்பி பாலசுப்ரமணித்தின் ஜெமினிக் குழைவிலான இப் பாடலுக்கு என்றும் என் மனதில் தனியிடமே!
Enjoy the english translation of the lyrics as subtitles!!
https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM
பயணப் பாதை கரடுமுரடான முள் படுகையானதால் நொந்துநூலான நாம்!
1. திரைக்கதைத் தடுமாற்றத்தில் நம்மைக் கடித்துக் குதறிய கற்பனைப் பஞ்சமான பாடல் காட்சி!
https://www.youtube.com/watch?v=7Srv1I9aOF4
The Traffic Islands and Speed Breakers in GG Starrers!
Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !
நெரிசல் நிறைந்த போக்குவரத்தில் வேகத்தடைகளும் பாதையோர பசுமைப் பூங்காக்களும் சகஜமே !
பசுமைப் பூங்கா
https://www.youtube.com/watch?v=6fiqHLAHhLE
பாலைச் சோலை
https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ
வேகத்தடை !
https://www.youtube.com/watch?v=AcZIhu9xXWg
கரடுமுரடு பாதைப் பள்ளங்களும் வளைவுகளும் !
https://www.youtube.com/watch?v=e_5pjnQ2rUU