VELLORE KAKITHAPATTARAI
http://i48.tinypic.com/s64nkg.jpg
Printable View
VELLORE KAKITHAPATTARAI
http://i48.tinypic.com/s64nkg.jpg
VELLORE KAKITHAPATTARAI
http://i45.tinypic.com/b7j1gw.jpg
VELLORE KAKITHAPATTARAI
http://i46.tinypic.com/2i0xfyx.jpg
எம்.ஜி.ஆர். அவர்களின் 25வது நினைவு நாளில் 200 பக்கங்களைத் தாண்டி அயராது உழைப்பினை அளித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் வினோத், ராமமூர்த்தி,ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். குறுகிய காலத்தில் 200 பதிவுகளைத் தாண்டிய ஜெய்சங்கர் மற்றும் 100 பதிவுகளைத் தாண்டி 200ஐ நெருங்கும் ராமமூர்த்தி, மற்றும் 800ஐ நெருங்க இருக்கும் ரவிச்சந்திரன், 2700ஐ நெருங்க இருக்கும் வினோத் சார் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
மக்கள் திலகம் 25 வது ஆண்டு நினைவு நாள் .
நமது இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் நினைவு நாளை இன்று உலகமெங்கும் உள்ள நமது ரசிகர்கள் , பொது மக்கள் ,அனைத்து கட்சிகள் அமைப்பினரும் ,அவரது படத்திற்கு மாலை அணிவித்து
மௌன அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர் .
ஊடகங்கள் அனைத்தும் இன்று காலை முதல் மக்கள் திலகத்தின் பாடல்களையும் , திரைப்படங்களையும் தொடர்ந்து ஒலி பரப்பி வருகின்றனர் .
தமிழ் நாட்டில் சென்னை - மதுரை - கோவை - திருச்சி -நெல்லை - வேலூர் - திருப்பூர் நகரங்களில் அவரது பல்வேறு திரைப்படங்கள் திரையிட்டுள்ளனர் .
பெங்களூர் - மைசூர் -ஷிமோகா - பத்ராவதி -kgf ஆகிய இடங்களில் இன்று காலை முதல் மௌனம் அனுசரிக்கப்பட்டது .
உலக வரலாற்றில் ஒரு தனி மனிதனின் புகழ் மறைந்த பின்பும் உலக அளவினல் நினைவு கொண்டு அவரது புகழ் பாடும் பெருமைக்குரியவர் நமது மக்கள் திலகம் .
http://i50.tinypic.com/2nsxp2a.png
மக்கள் திலகம் நம்மோடுதான் தினமும் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
ஒவ்வொருவர் இல்லத்திலும் தினமும் இரவு -பகல் என்று பாராமல் ஊடகங்கள் மூலம் நமது சின்ன திரையில் தோன்றி நம்மை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த விட்டு வாழ்ந்து கொண்டுவரும் நமது மக்கள் திலகம் மறையவில்லை . மரணமும் இல்லை .
ஒரே சூரியன்
ஒரே சந்திரன்
ஒரே மக்கள் திலகம் .
மூன்றும் இயற்கை .
உலகம் உள்ள வரை இந்த மூவரின் சுழற்சி சுழலும் .
ஈதல் இசைபட வாழ்தல்..இது குறள்
மக்கள் திலகம் இதன் பொருள்..
என்று கவிஞர் வாலி முன்னர்
எழுதியிருந்தார்.
பொன்மச் செம்மலின் புகழ் தமிழன் உள்ளவரை
தரணியில் நிலைத்திருக்கும்.
எம்.ஜி.ஆர் படம் பார்த்து அடிவாங்கி வீட்டைவிட்டு ஓடியவர் 50 வருடம் கழித்து தாயை சந்தித்து பாசக் கண்ணீர் (நன்றி: dinamani.com)
சேலம் கே.ஆர்.தோப்பூரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி நாகம்மாள். இவர்களுக்கு 8 குழந்தைகள். இவர்களின் மூத்த மகன் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் சிறுவயதில் எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தவர். இவர் 1962ம் வருடம் ஒருநாள் இளம்பிள்ளை கிராமத்தில் நடராஜா டூரிங் டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படம் பார்த்தார். அந்த நேரம் டாக்கீஸுக்கு வந்த அவரது தந்தை குப்புசாமி, கிருஷ்ணனை அடித்து உதைத்து, வேலை பார்க்காமல் இப்படி சினிமா பார்க்கிறாயே என்று கூறியுள்ளார்.
அவரிடம் அடி வாங்கிய கிருஷ்ணன், உடனே தனது வீட்டுக்குப் போகப் பிடிக்காமல், அங்கிருந்து சேலம் சென்று ரயில் ஏறி சென்னைக்குச் சென்றுவிட்டார். சென்னையில் பல்வேறு ஸ்டூடியோக்களிலும் ஏறி இறங்கி, பின்னர் திரைக்கதை உதவி எழுத்தாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின்னர், பல்வேறு ஸ்டூடியோக்களிலும் அவர் பணி புரிந்துள்ளார். அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கு திரைக்கதையில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பணமா பாசமா, படிக்காத பண்ணையார் உள்ளிட்ட படங்களிலும் அவர் பணிபுரிந்துள்ளார். பின்னர் இந்தத் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கிருஷ்ணனுக்கு தற்போது வயது 73.
இந்நிலையில், இவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான சொத்து 18 ஏக்கர் நிலத்தை அருகில் உள்ளவர் போலியாக கிருஷ்ணனின் கையெழுத்தை இட்டு பத்திரங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளார். இது, குப்புசாமியின் மற்ற மகன்களுக்குத் தெரியவந்தது. இதை அடுத்து, சென்னையில் அவர்கள் கிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மிகுந்த சிரமங்களுக்கு இடையே கிருஷ்ணனை தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு தாய் நாகம்மாளைப் பார்க்க வந்தனர். நாகம்மாளுக்கு தற்போது வயது 95. குப்புசாமி இப்போது உயிருடன் இல்லை.
எம்.ஜி.ஆர். படம் பார்த்ததால் அப்பாவிடம் அடிவாங்கி, கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய 1962ம் வருடத்துக்குப் பிறகு இன்று வரை தொடர்பில்லாமல் தனித்து வாழ்ந்துவிட்ட கிருஷ்ணன், இன்று எம்.ஜி.ஆர். நினைவுநாளில் மீண்டும் குடும்பத்தாருடன் சேர்ந்தார். தாயைப் பார்த்து பாசக் கண்ணீர் விட்டார். இந்தக் காட்சிகள் சுற்றி இருந்தவர்களை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியது.
MY CHILDRENS M.R.SWATHI SHRI, R.ROSHANKUMAAR, R.HARSHAVARDHAN KUMAAR IN MY HOME
http://i45.tinypic.com/21b9c2t.jpg
MGR RAAMAMOORTHI,7/827,25TH STREET PHASE-2 SATHUVACHARI VELLORE-632009,CELL-9245103020
http://i48.tinypic.com/2i1pg0j.jpg