http://www.youtube.com/watch?v=y7NnyW8pefA
Printable View
நடிகரும், தயாரிப்பாளருமான K.பாலாஜி.,எம்ஜிஆர் படமான "என் கடமை "என்கிற ஒரே படத்தில் மட்டும் நடித்திருந்தார், அப்பொழுது எம்ஜிஆரிடம் வாங்கிய 100ரூபாய் நோட்டை பிரேம்போட்டு பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
courtesy net
http://www.youtube.com/watch?v=eKLG5CqiYKY
பாம்பின் கால் பாம்பு அறியும் [ அறிவான்]. பாம்புக்கு கால் இல்லையே! அப்போ பாம்புக்கு பதிலாக .......!
மூன்றுமுறை முதல்வராக இருந்தபோதும், தனக்கென்று ஒரு கால்கிரவுண்ட் இடம்கூட வாங்காதவர் புரட்சி தலைவர் "எம்ஜிஆர் "
அறிஞர் அண்ணாதுரை அவர்களின் சட்டமன்ற கூட்டத்தில் புரட்சித்தலைவர் இருக்கும் அறிய புகைப்படம்...
புகைப்படம் உதவி Siva Karuppa Samy
http://i1170.photobucket.com/albums/...ps152aaff2.jpg