http://i65.tinypic.com/ebexcw.jpg
Printable View
பொன்மனம் பொதுநல பேரவை ,சென்னை, திருல்லிக்கேணியில் ஜூன் மாதம் 3ம் தேதி தன்னுடைய சேவையை துவங்க உள்ளது . மற்ற விவரங்கள் விரைவில் .
அதன் லோகோ நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/sfl3wi.jpg
TIMES OF INDIA -25/05/2017
http://i63.tinypic.com/alswe9.jpg
தமிழ் இந்து -25/05/2017
http://i68.tinypic.com/vyl737.jpg
http://s12.postimg.org/nsx958fe5/IMG_4281.jpg
கோவை நாஸ் திரை அரங்கில்
நக்கீரன் வார இதழ்
http://i1077.photobucket.com/albums/...psxucg55bc.jpg
புதிய தலைமுறை வார இதழ் -01/06/2017
http://i1077.photobucket.com/albums/...pszbaetz0m.jpg
http://i1077.photobucket.com/albums/...ps7zk2fn7h.jpg
http://i1077.photobucket.com/albums/...pspx6r1k1k.jpg
http://i1077.photobucket.com/albums/...psdngditsq.jpg
http://i1077.photobucket.com/albums/...ps7eijkaqs.jpg
நண்பர் லோகநாதன் அவர்களுக்கு,
சினி சாரல் பத்திரிகை ஆசிரியருக்கு அவர் கேட்டுக் கொண்டதின் பேரில் மக்கள் திலகத்தின் வெற்றிப் படங்கள் பற்றி பட்டியல் போட்டு இ மெயில் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
நினைத்ததை முடிப்பவன் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு பற்றிய என் விமர்சனத்துக்கு பாராட்டு தெரிவித்ததற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது பலர் பார்க்கும் பொதுவான இணைப்பு. இதில் என் செல்போன் நம்பரை கொடுத்தால் யாராவது அதை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கின்றது. எனவே, இங்கே என் செல்போன் நம்பரை கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும்.
விரைவில் சென்னைக்கு வர இருக்கிறேன். பொன்மனம் பொது நலப் பேரவை விழாவுக்கு வருவேன். அப்போது உங்களை நேரில் சந்திக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி.
http://i1077.photobucket.com/albums/...pscv7wbykm.jpg
வெள்ளி (26/05/2017) முதல் சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "சங்கே முழங்கு " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது