மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
Printable View
மேகமே மேகமே பால் நிலா தேயுதே தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
தேன்மொழி, பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி, பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ
பூங்கொடிதான் பூத்ததம்மா பொன்வண்டு தான் பார்த்ததம்மா பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா
வாலிப மனசை நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா வாட்டுவதென்னம்மா
மனசு ரெண்டும் பார்க்க… கண்கள் ரெண்டும் தீண்ட… உதடு ரெண்டும் உரச… காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
யாவும் யாவுமே நீயானாய் காதல் நந்தலாலா
தேவ தேவனாய் நீயானாய் ராதை வந்ததாலா
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
சீதையின் கைகள் தொட்ட சீதா ராமன்
வேறொரு பெண்ணைத் தொட்டதில்லை