சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ
Printable View
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
வாராயோ ஒரு பதில் கூறாயோ
நிலவென பாராயோ அருள் மழை தாராயோ
அருள் தாரும் தேவ மாதாவே
ஆதியே இன்ப ஜோதியே
ஆதியே இன்ப ஜோதி
இருள்
நாம் நடந்த தெருவில் நான் மட்டும்
நிழல் விழுந்த தெருவில் இருள் மட்டும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும்
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே
ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
நீ யார வேணாம் ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணாம் போ
நூறு ஜென்மம்
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு
வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம்
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ