நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் உன் உருவம்
Printable View
நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன் உன் உருவம்
எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ
எப்போது ஒன்றை ஒன்று கூடுமோ
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே
அண்டங்காக்கா கொண்டகாரி
அச்சு வெல்லம் தொண்டகாரி
அய்யாரெட்டு பல்லுக்காரி
அயிரமீனு கண்ணுக்காரி
அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
அஞ்சு மணிக்கு உன் கைய புடிச்சேன்
ஆறு மணிக்கு உன்ன கட்டி அணைச்சேன்
ஏழு மணிக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்
எட்டு மணிக்கு நான் தூக்கத்துல கண்ண முழிச்சேன்
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
கண்ணே கரிசல் மண்ணுப் பூவே
தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே
பூவே, செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய்பேசிடும் புல்லாங்குழல்
செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே