நேசம் வச்ச பாவத்துக்கு நெஞ்சமே அனுபவி
நீரை விட்டு அழிச்சாலும் நீங்குமா தலைவிதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நேசம் வச்ச பாவத்துக்கு நெஞ்சமே அனுபவி
நீரை விட்டு அழிச்சாலும் நீங்குமா தலைவிதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால்
Sent from my SM-N770F using Tapatalk
துணிந்து நில் தொடர்ந்து செல்
தோல்வி கிடையாது தம்பி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
thambikku oru paattu anbu
thangaikku oru paattu vaazhvil
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
Look for KB's 100th movie
Sent from my SM-N770F using Tapatalk
அழகிய திருமணம் அபூர்வ திருமணம் அர்த்தமுள்ள திருமணமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk