http://i61.tinypic.com/2n897ci.jpg
http://i61.tinypic.com/s3htt1.jpg
http://i59.tinypic.com/1yr3nb.jpg
Printable View
இனிய நண்பர் கலைவேந்தன்
பதிவிற்கு நன்றி.
பெரிய இடத்து பெண் வசூல் மற்றும் தர்மம் எங்கே வசூல் ஒப்பீடு பதிவு அல்ல அது !
கூட்டம் இல்லாமல் ....என்ற போஸ்டருக்கு பதிவு செய்த பதில் பதிவு. தர்மம் எங்கே வெளியிட்டபோது வெளியிட்டு முடிந்தபோது கடந்த நாலு வாரங்களில் அதிக வசூல் தர்மம் எங்கே., கூட்டம் இல்லையென்றால் இது எப்படி சாத்தியமாகும் என்ற பொருள் புதைந்த பதிலாகும் என்னுடைய பதிவு.
நான் முன்பே கூறியதை போல..ஒப்பீடு செய்திருக்க வேண்டும் என்றால் நான் தாயை காத்த தனயன் திரைப்படத்துடன் ஒப்பீடு செய்திருக்கலாம். காரணம் முந்தைய வெளியீடு தாயை காத்த தனயன் அதன் வசூல் விபரம் நாங்களும் திரு பாலமுருகன் மூலம் தெரிந்து வைத்துள்ளோம். மேலும் தாயை காத்த தனயன் திரைப்பட வசூலை விட தர்மம் எங்கே வசூல் கணிசமான ஒரு தொகை அதிகமாகும்.
என் நோக்கம் நீங்கள் கூறும் பட்சமாக இருப்பின் என் பதிவு மேற்கூறிய விதத்தில் அமைந்திருக்கும். ஆனால் நான் அப்படி செய்யவில்லையே..?
நேற்று கூட திரு யுகேஷ் அவர்கள் எனக்கு ஒரு கேள்வி எழுப்பினார். சர்ச்சைகுரிய கேள்விதான். பதில் பதித்தால் தேவையில்லாமல் நம்முடைய திரியின் ஓட்டத்தை கட்டுபடுத்தும் மேலும் தேவையில்லாமல் நட்பில் ஒரு கரும்புள்ளி விழ காரணமாக கூட அமையும் என்பதால் நான் அந்த பதிவு தங்களுக்கு கூறிய விளக்கம் மட்டுமே என்று பதில் பதிவு செய்தேன்.
இனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
rks
http://s17.postimg.org/5u7w265an/WP_..._08_49_Pro.jpg
KUMUDHAM WEEKLY
தன் உழைப்பைக்கொடுத்து, உதிரத்தைக் கொடுத்து, தான் தேடிய திரவியத்தைக் கொடுத்து, தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கொடுத்து காத்த திமுக கட்சி.
அவருக்கு தந்த பரிசு?
அதன் இன்றைய நிலை?
http://i57.tinypic.com/5l9ylx.jpg
http://i61.tinypic.com/x2jbe0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
காதல் மன்னனும் கடமை வீரனும்
http://i58.tinypic.com/2a9e35c.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
அண்ணல் ராமச்சந்திரனும் அன்னை ஜானகியும்
http://i57.tinypic.com/jhr60x.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்