வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும் போராட்டந்தான் எல்லாரும் ஒன்னாட்டந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
வீட்டுக்கு வீடு வாசப்படி விஷயங்கள் ஆசைப்படி
எங்கெங்கும் போராட்டந்தான் எல்லாரும் ஒன்னாட்டந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு...
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளாள் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தனை கட்டு போட வாராயா
காலோடு கால்கள் எட்டு
பேசாதே பந்தல் கட்டு
காற்றோடு கூடி போக வாராய் வா
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
Sent from my SM-G935F using Tapatalk
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித்தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
Malligai en mannan mayangum ponnaana malar allavo
ponnana manam engu pOginRadhu
sollungaL mEgangaLE
Maname kaNamum maravaadhe eesan malar padhame
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்.. ஆஆஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால்...
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்