Oops!
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
Oops!
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
Sent from my CPH2371 using Tapatalk
கலை வாழ்க மலர் வாழ்க கலை மகளின் திருவாழ்க
புலவர் திருநாவிற் பொருந்தும் தமிழ் வாழ்க
கன்னி தமிழோடு கலந்த நற்கவி வாழ்க
அன்னை கலைவாணி வண்ண பெயர் வாழ்க வாழ்கவே
புலவர் சொன்னதும்
பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும்
பொய்யே பொய்யே…
கலைகள் சொல்வதும்
பொய்யே பொய்யே…
காதல் ஒன்று தான்
மெய்யே மெய்யே
Sent from my CPH2371 using Tapatalk
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
உம்மைப்புரிந்து கொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே
தெரிந்துகொள்ளனும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே
Sent from my CPH2371 using Tapatalk
பெண்ணே என்னை பாரடி
உன்னால் தானடி மயக்கம்
கண்ணில் வார்த்தை ஏமாற்றுதே
Sent from my SM-N770F using Tapatalk
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
Sent from my CPH2371 using Tapatalk
நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்
உன்னைத் தேடி நான் வந்தேன்
உன்னில் என்னை நான் கண்டேன்
உன்னால் இங்கு வாழ்கின்றேன்
Sent from my SM-N770F using Tapatalk
தெய்வம் இருப்பது
எங்கே அது இங்கே வேர்
எங்கே தெய்வம் இருப்பது
எங்கே
தெளிந்த
நினைவும் திறந்த
நெஞ்சும் நிறைந்ததுண்டோ
அங்கே
Sent from my CPH2371 using Tapatalk
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ