சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம் அறிந்து வந்து சொல்லுங்களேன்
வீரமுள்ள ஆம்புள அவன் மரவகுல மணிப்புள்ள
Printable View
சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே
அமரன் கதையை கொஞ்சம் அறிந்து வந்து சொல்லுங்களேன்
வீரமுள்ள ஆம்புள அவன் மரவகுல மணிப்புள்ள
கண்களை தொலைத்து விட்டு.. கைகலால் துலாவி வந்தேன்
மண்ணிலே கிடந்த கண்ணை.. இன்றுதான் அறிந்து கொண்டேன்
உன் கண்ணில்
கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சை கொல்லுதடி
கனவிலே உன் இளமை துள்ளுதடி
உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடி
உள்ளத்தை கிள்ளாதே
கிள்ளி விட்டு செல்லாதே
காயத்தில் முத்தம் வையப்பாஆ
முத்தத்தின் முடிவில்
முழு ஆளை தின்னுவாய்
தாங்காது
வேதனை தான் வாழ்க்கை. என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை.
பானையிலே சோறிருந்தா…
பூனைகளும் சொந்தமடா…
சோதனையை பங்கு வச்சா…
சொந்தமில்லே பந்தமில்லே…
யாரை நம்பி
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான் நோய்க்கு மருந்தாவான்
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய நெஞ்சே
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான்
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன்
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ஆயிரம் கனவுகள்
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ..
பெண்ணை தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்கம்
அனைவரும் :
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம்