மேகம் கருக்குது மழை வர பாக்குது வீசி அடிக்குது காத்து
Printable View
மேகம் கருக்குது மழை வர பாக்குது வீசி அடிக்குது காத்து
அடிக்குது குளிரு துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும்
எதுவரை போகலாம் என்று நீ
சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காத்து பாடுகின்ற பாட்டு
இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
மூங்கிலிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே
அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை