மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா
Sent from my SM-N770F using Tapatalk
என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல்
Sent from my CPH2371 using Tapatalk
மாமரத்துல ஊஞ்சல் கட்டணும் மாமர கிளியே
ஊஞ்சலில் ஒரு ஆட்டம் போடணும் மாமர
Sent from my SM-N770F using Tapatalk
அடடட மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே*
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி
Sent from my CPH2371 using Tapatalk
மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான் வாழ்வ மாத்துவான்
ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே
எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்க்கமும்
Sent from my CPH2371 using Tapatalk
சொர்க்கமும் நரகமும் நம் வசமே
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்தியம் தர்மங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
நியாயம் தர்மம் எல்லாம் இங்கே சந்தை பொருளடா உலகம் உன்னை வணங்கிட நீயும் கோபம்
Sent from my CPH2371 using Tapatalk
Hello miss, hello miss எங்கே போறீங்க
இன்று ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
Sent from my CPH2371 using Tapatalk