நீயுமா.......... யு டூ ?! You Too Brutus குறுந்தொடர் பகுதி 6 படித்தால் மட்டும் போதுமா?
நம்பர் (நம்ப வைத்துக் கவிழ்த்தவர் ) 6 : பாலாஜி!
https://www.youtube.com/watch?v=877VoyR6JkMQuote:
படிக்காத மேதையான அப்பாவித் தம்பியை படித்த பேதையான அடப்பாவி அண்ணன் ஏமாற்றி பெண் மாற்றித் திருமணம் செய்தார் !
என்ன மூடி மறைத்தாலும் காற்றுக் குமிழ் நீருக்கு மேலே வந்துதானே தீர வேண்டும் எவ்வளவு உயரத்தில் வீசிப் போட்டாலும் தரைக்கு வந்துதானே தீர வேண்டும்!
அண்ணனே துரோகம் இழைத்த அதிர்வை எப்படி வெளிப்படுத்துகிறார் நடிக மேதை !!