தற்போது சன்லைப் சானலில் இரவு 7 மணி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i1077.photobucket.com/albums/...ps3oiy3qgs.jpg
Printable View
தற்போது சன்லைப் சானலில் இரவு 7 மணி முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i1077.photobucket.com/albums/...ps3oiy3qgs.jpg
சன் லைப்பில் ராமன் தேடிய சீதை படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மக்கள் திலகம் எவ்வளவு அழகாக இருக்கிறார். பார்த்துக் கொண்டே இருக்கலாம். என் உள்ளம் உந்தன் ஆராதனை பாட்டில் மக்கள் திலகம் ரொம்ப கியூட். பாடல் மிக இனிமை. எல்லாப் பாடல்களுமே அருமை. இனிமையான பாடல்கள். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள். கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகள்.வண்ணத்தி்ல் ஒளிப்பதிவு அபாரம்.
மக்கள் திலகம் அதிக எண்ணிக்கையில் உடைகள் அணிந்து வந்த படம்.மொத்தத்தில் மக்கள் திலகம் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்து என்றால் மிகைஇல்லை.
தற்போது ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ்பாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115" இரவு 8மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i1077.photobucket.com/albums/...ps6buuxfud.jpg
நாளை காலை 11 மணிக்கு சன்லைப் சானலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"உரிமைக்குரல் " திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது .
http://i1077.photobucket.com/albums/...psk4zcq7oa.jpg