காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும் பாற்கடலில் மீன் உறங்கும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
காட்டில் மரம் உறங்கும் கழனியிலே நெல் உறங்கும்
பாட்டில் பொருள் உறங்கும் பாற்கடலில் மீன் உறங்கும்
Sent from my SM-G935F using Tapatalk
பாட்டு ஒரு பாட்டு பாட்டு ஓரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை
எழுதும் போது மயக்கம் வரும் ஓரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதைச் சொல்லி வைத்தேன்
கேட்டவளைக் காணோமடா இறைவா கூட்டிச் சென்ற இடமேதடா
Sent from my SM-G935F using Tapatalk
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
Iru vizhi parugum virundhu iyarkkai singaaram ennaaLum evarkkum ayarvai neekkum marundhu
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் பிஞ்சு மனம் தாங்காதம்மா
மன மன மன மெண்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
Sent from my SM-G935F using Tapatalk
மனதில் orE oru pU pUththadhu
pU pUththadhu
malarum ninaivugaL naan solvadhu