நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே சிர்ரிக்கும் சிலையே வா
வா என்றும் சொல்லும் மனமே சம்மதம் அங்கு வருமே
தா என்று கேட்கும் மனமே தேனிசை கொஞ்ச வருமே
மணக்கும்
Printable View
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே சிர்ரிக்கும் சிலையே வா
வா என்றும் சொல்லும் மனமே சம்மதம் அங்கு வருமே
தா என்று கேட்கும் மனமே தேனிசை கொஞ்ச வருமே
மணக்கும்
தொட்டாலும் கை மணக்கும்
தொட்ட இடம் பூ மணக்கும்
பார்த்தால் பசி தீரும் பருவத்தில்
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்னசொல்லடி ராதா ஓ ராதா
காதல் நிலவே கண்மணி ராதா நிமமதியாகத் தூங்கு
Sent from my SM-G935F using Tapatalk
தூங்காத விழிகள்ரெண்டு
துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பொன் பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்கப் பாய் போடுமே
மயக்கும் மாலைப் பொழுதே
Sent from my SM-G935F using Tapatalk
பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் கண்ணா
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா
அவள்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் மெல்லச் சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை ..
நீ ராதை இடம் சொல்லாமல் சொன்னாயே
செங்கோதை மனம் உன் பேச்சில் தந்தாயே
கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக் கண்ணனே