ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Printable View
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
இதுதானா இதுதானா…
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா…
இவன்தானா இவன்தானா…
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை
நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே