காட்டு குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலைவிட்டு கச்சைகட்டு ஆடத்தான்
Printable View
காட்டு குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான்
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு கவலைவிட்டு கச்சைகட்டு ஆடத்தான்
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு..
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு
Sent from my CPH2371 using Tapatalk
துள்ளிக்கிட்டு பொங்க வச்சா ஜல்லிக்கட்டு பொங்கலடா
அடியும் ஒதையும் கலந்து வச்சு விடிய விடிய விருந்து வச்சா போக்கிரி பொங்கல்
அடி விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
Sent from my CPH2371 using Tapatalk
சிவப்பு விளக்கு எரியுதம்மா
ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா
தடித்த உருவம் அழைக்குதம்மா
ஒரு தாலி
Sent from my SM-N770F using Tapatalk
தட்டான் கடையிலே தாலி இருக்கு. ஜவுளி கடையிலே சேலை
Sent from my CPH2371 using Tapatalk
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
அரும்பு
Sent from my SM-N770F using Tapatalk
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி
Sent from my CPH2371 using Tapatalk
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும்
Sent from my CPH2371 using Tapatalk