நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே
வேணு கோபாலனோடு நான் ஆடுவேனே நடமாடும் தோகை மயில்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே
வேணு கோபாலனோடு நான் ஆடுவேனே நடமாடும் தோகை மயில்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடுவது வெற்றி மயில்
மின்னுவது வேல் விழிகள்
பாடுவது கோயில் மணியோசை
Sent from my SM-N770F using Tapatalk
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ கன்னி பூவோ பிஞ்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெள்ளரிகா பிஞ்சு வெள்ளரிகா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா
கண்ணு அழகு கண்ணு
காதலிக்க ஏத்த பொண்ணு
சென்னை
Sent from my SM-N770F using Tapatalk
சிங்காரமா ஊரு
சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுது கூவம் ஆறு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மாசமா ஆறு மாசமா
ஏங்கி தவிச்சேனே பூங்கொடிக்கு
வாரமா சில பல வாரமா
காத்துக்கிடந்தேனே பூவிழிக்கு
கண்ணுறங்கல செவி மடுக்கல
பசி
Sent from my SM-N770F using Tapatalk
பசி தாங்குமா இளமை இனி
பரிமாற வா இளமாங்கனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் கண்மணி உன் காதலி
இளமாங்கனி எனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதே
Sent from my SM-N770F using Tapatalk
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல்
Sent from my SM-N770F using Tapatalk