KONAVATTAM PATC ROAD VLR
http://i45.tinypic.com/10nrdcw.jpg
Printable View
KONAVATTAM PATC ROAD VLR
http://i45.tinypic.com/10nrdcw.jpg
KONAVATTAM VELLORE
http://i47.tinypic.com/4h8meu.jpg
KARUKAMPUTTUR VLR
http://i49.tinypic.com/qqacrn.jpg
SENPAKKAM VLR
http://i47.tinypic.com/fmi34w.jpg
MGR TEA STALL SENPAKKAM VLR
http://i47.tinypic.com/3sjo0.jpg
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை யொட்டி, முதல்வர் ஜெயலலிதா அன்னாரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
http://i48.tinypic.com/95mvkm.jpg
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 25வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி, முதல்வர் ஜெயலலிதா, அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.
முதல்வருடன், தமிழக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
article from puthiya thalaimurai
மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த எம்.ஜி.ஆர்
பதிவு செய்த நாள் - டிசம்பர் 24, 2012 at 9:31:56 AM
தமிழக அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு நிரந்தர இடம் பிடித்துக் கொண்ட தலைவர்களில் முக்கியமானவராக திகழ்பவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்.
அவரின் 25 வது நினைவு தினத்தில் அவரது வாழ்க்கை குறிப்பு குறித்த ஒரு தொகுப்பு: மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன், இப்படிச் சொன்னால் பலருக்கு தெரியாது.ஆனால் எம்.ஜி.ஆர் என்றால் சிறு குழந்தையும் சிரித்து மகிழும் என்பது தமிழகத்தின் எதார்த்த நிலை. நாடகங்கள் தெருக்கூத்துக்கள், மூலம் அரசியல் பிரசாரம் என்ற நிலையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக சினிமா மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியும் என்ற புதிய அத்தியாத்தை தொடங்கி வைத்தார் எம்.ஜி.ஆர். தனது இளமைக்காலம் முதல் காங்கிரஸில் வலம் வந்த எம்.ஜி.ஆர் 60 களின் தொடக்கத்தில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
திமு கழகத்தில் பணியாற்றிய காலகட்டங்களிலும் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை பலமாக கட்டியமைக்கும் வழக்கம் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் விளைவாக தனி கட்சி தொடங்கிய போது அவரது அணியில் 9 எம்.எல்.ஏக்களும் 2 எம்பிக்களும் இருந்தனர். அப்போதைய தமிழக சட்டமன்ற சபாநாயகர் மதியழகன் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது முக்கிய அரசியல் நிகழ்வாகும்.
தொடர்ந்து 3 முறை முதலமைச்சர் என்கிற பெருமையை அவருக்கு பின் இதுவரை யாரும் பெறவில்லை என்பது வரலாறு. சத்துணவு திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, தாய் சேய் நல திட்டங்கள், இலவச சீருடை, காலணி, பற்பொடி, பாடநூல் என இலவசங்களுக்கு தொடக்க புள்ளி வைத்தவர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் வாழும் தங்களின் கருத்துக்கள் மூலம் வாழும் தலைவர்கள் என்ற நிலைக்கு அப்பால் இன்றும் எம்.ஜி.ஆர், மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தலைவராகவே இருக்கிறார் என்பது அவரது தீவிர தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்து.